முகப்பு /செய்தி /வணிகம் / ஃபிக்சட் டெபாசிட் : எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? - முழு விபரம் இதோ!

ஃபிக்சட் டெபாசிட் : எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? - முழு விபரம் இதோ!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஹெச்டிஎஃப்சி வங்கி, பிஎன்பி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்றவை பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

  • News18 Tamil
  • 4-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரிசர்வ் வங்கியின் எம்பிசி குழு கூட்டம் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் வட்டி விகிதம் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி 5 முறை உயர்த்தியது. அதாவது 225 பாயிண்ட் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ரெப்போ ரேட் தற்போது 6.25 சதவீதமாக உள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி, பிஎன்பி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்றவை பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இந்த மூன்று வங்கிகள் சார்பிலும் ரூ.2 கோடி வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்ற ஒப்பீடு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல், ஹெச்டிஎஃப்சி வங்கியில் ரூ.2 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம்:

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 3 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 3 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 3.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம்

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 4.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 5 சதவீதம்

Read More : ஒரு நாளைக்கு ரூ.100 சேமித்தால் போதும்... லட்சக்கணக்கில் வருவாய் - எந்த சேமிப்பு திட்டத்தில் தெரியுமா..?

61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 4.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 5 சதவீதம்

90 நாட்களுக்கு முதல் 6 மாதங்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 4.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 5 சதவீதம்

6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 5.75 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்

9 மாதங்கள் 1 நாள் முதல் 1 ஆண்டு வரையில் - பொதுமக்களுக்கு - 6 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.10 சதவீதம்

1 ஆண்டு முதல் 15 மாதங்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 6.60 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.10 சதவீதம்

15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

21 மாதங்கள் முதல் 2 ஆண்டு வரையில் - பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையில் - பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையில் - பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையில் - பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் - 2023 ஜனவரி 1 முதல் : 

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 3.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம்

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 3.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம்

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 3.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம்

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 4.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 5 சதவீதம்

91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 4.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 5 சதவீதம்

180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 5.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 6 சதவீதம்

271 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையில் - பொதுமக்களுக்கு - 5.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 6 சதவீதம்

1 ஆண்டு - பொதுமக்களுக்கு - 6.75 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.25 சதவீதம்

ஓராண்டுக்கு மேல் 665 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 6.75 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.25 சதவீதம்

666 நாட்கள் - பொதுமக்களுக்கு - 7.25 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்

667 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரையில் - பொதுமக்களுக்கு - 6.75 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.25 சதவீதம்

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையில் - பொதுமக்களுக்கு - 6.75 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.25 சதவீதம்

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையில் - பொதுமக்களுக்கு - 6.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7 சதவீதம்

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையில் - பொதுமக்களுக்கு - 6.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்

ஐசிஐசிஐ வங்கி வட்டி விகிதம் : 

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 3 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 3 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 3.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம்

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 4 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 4.50 சதவீதம்

61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 4.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 5 சதவீதம்

91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 4.75 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்

121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 4.75 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்

151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 4.75 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்

185 நாட்கள் முதல் 210நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 5.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 6 சதவீதம்

211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 5.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 6 சதவீதம்

271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரையில் - பொதுமக்களுக்கு - 5.50 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 6 சதவீதம்

290 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையில் - பொதுமக்களுக்கு - 5.75 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்

1 ஆண்டு முதல் 389 நாட்கள்: பொதுமக்களுக்கு - 6.60 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.10 சதவீதம்

390 நாட்கள் முதல் 15 மாதங்கள் வரையில் : பொதுமக்களுக்கு - 6.60 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.10 சதவீதம்

15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை : பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு - 7 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு - 6.90 ; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

First published:

Tags: Business, Fixed Deposit, HDFC, ICICI Bank, Pnb, Savings