Home /News /business /

என்ஜின் கே சூப்பர்ஸ்டார்ஸ்: கடினமான நேரத்தை கடந்து வந்த மெக்கானிக்குகளின் பிரமிப்பூட்டும் கதை..

என்ஜின் கே சூப்பர்ஸ்டார்ஸ்: கடினமான நேரத்தை கடந்து வந்த மெக்கானிக்குகளின் பிரமிப்பூட்டும் கதை..

என்ஜின் கே சூப்பர்ஸ்டார்ஸ் - இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் சந்திக்கும் சிறந்த மெக்கானிக்குகள் மற்றும் அவர்களின் புதிகூர்மையை பாராட்டும் விதமாக உருவான ஒரு படைப்பு.

என்ஜின் கே சூப்பர்ஸ்டார்ஸ் - இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் சந்திக்கும் சிறந்த மெக்கானிக்குகள் மற்றும் அவர்களின் புதிகூர்மையை பாராட்டும் விதமாக உருவான ஒரு படைப்பு.

என்ஜின் கே சூப்பர்ஸ்டார்ஸ் - இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் சந்திக்கும் சிறந்த மெக்கானிக்குகள் மற்றும் அவர்களின் புதிகூர்மையை பாராட்டும் விதமாக உருவான ஒரு படைப்பு.

  கோவிட் - 19 இந்த உலகத்தை மற்றும் இந்தியாவை தாக்கிய பொழுது, இந்த புதிய அத்தியாயத்தின் மிகப்பெரிய புள்ளி முழு இந்தியாவின் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு வீதிகள் காலியாக இருந்தது. இந்த நிலையில் வாகன ஓட்டிகள் கொஞ்சம் நிறுத்தம் கொடுத்து வாகன பரிசோதனையாளர்கள் அவர்கள் வழியில் நின்று இனிவரும் நாட்களில் என்ன செய்வது என யோசித்தார்கள்.

  மற்றொரு கையில், சில மெக்கானிக்கள் அவர்கள் திறனையும் மீறி இந்த புதிய அத்தியாயத்தில் அவர்களின் தடம் பதிக்க அவர்களின் கடமையை செய்து உள்ளார்கள். இந்த மெக்கானிக்குகள் தற்போது என்ஜின் கே சூப்பர்ஸ்டார்ஸ் - சீசன் 2,  Total Oil India மற்றும் Network 18 குழுமத்தின் இணைப்பு, அதன் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  Total Oil India- வின் லுப்ரிகண்டஸ் பிரிவு - CEO சையத் சாகிலுர் ரஹ்மான் கூறுகையில், " என்ஜின் கே சூப்பர் ஸ்டார்ஸ் மெக்கானிக்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக உள்ளது. இந்த பெருந்தொற்றில் நடந்த அற்புத கதைகளில் சிலவற்றை பாராட்டும் விதமாக மற்றும் அவர்களை கௌரவ படுத்த வேண்டும் என விரும்பினோம்."

  இதனை செய்ய, இந்தியா முழுவதிலும் நாட்டின் இந்த இக்கட்டான சூழலில் வாடிக்கையாளர்களின் தேவைகளை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு பூர்த்தி செய்தார்கள் என்பதும் மெக்கானிகள் எவ்வாறு வளர்த்தார்கள் என்பது பற்றி ஒரு சர்வே எடுக்கப்பட்டது. " தொழில்நுட்ப கோளாறுகள் இந்த பெருந்தொற்றில் மிக அதிகம் ஆகின. மெக்கானிகள்  அவர்கள் மொபைலை இவ்வளவு லகுவாக பயன்படுத்துவார்கள் என ஒருபோதும் நினைத்தது இல்லை. என்ஜின் கே சூப்பர் ஸ்டார்ஸ் மூலம், நாங்கள் மக்களின் நன்றியை மெக்கானிக்களிடம் சேர்த்த அவர்களின் விடாமுயற்சி மற்றும் திடமையை பற்றிய கதைகளை பகிர நாங்கள் விரும்புகிறோம்." என ஷாகிலுர் கூறினார்.

  என்ஜின் கே சூப்பர் ஸ்டார்ஸ்- சீசன் 2 வின் வெற்றியாளர்கள் பற்றி தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்..

  1 -  பாணிபூசன் கே, விஜயவாடா

  பாணிபூசன் கே 2004 - ல் அவரது அவுட்லேட்டை அவர் சகோதரர்கள் மற்றும் மற்ற ஐந்து நபர்களுடன் தொடங்கினார். விரைவாக 2005- ல் விரிவு படுத்தி மேலும் 10 வேலையாட்கள் இந்த ஊரடங்கின் போது பார்த்துக் கொள்ள இருந்தனர். அவர் அவுட்லெட்டில் இருந்து ஹைதராபாத் வரை ஓட்டி சென்று ஒரு பெண்ணின் காரை சரி செய்து சம்பாதித்ததை அவர் நினைவு கூறுகிறார். மேலும் Total- இன் சின்தடிக் ஆயிலிற்கு மாறிய பிறகு 7000-8000 கி. மீ. களுக்கு ஒரு முறை மாற்றாமல் 15,000 கி. மீ. வரை செல்வதை புகழ்ந்தார்.

  2 –  அமிட் ஃபால்டு, ராஜ்கோட், குஜராத்

  அமிட் ஃபால்டு- ன் பிரச்னை தீர்வு திறனை சோதிக்கும் வகையில் இந்த பெருந்தொற்றின் தேசிய ஊரடங்கு தூண்டியது. டாக்டர்கள் மற்றும் போலீஸ் போன்ற அத்தியாவசிய அலுவலர்கள் வாகனத்தை சரிபார்ப்பது முதல் வாடிக்கையாளர்களின் சிறு சிறு பிரச்னைகளை வீடியோ கால் மூலம் சரி செய்ய உதவுவது வரை மேலும் வாட்ஸ்அப் குழு உருவாக்கி முக்கிய பிரச்னைகளை சரி செய்வது வரை, ஃபால்டு அனைத்தும் செய்து உள்ளார்.

  அதுமட்டுமல்ல, அவர் சுகாதார நிலையங்கள் வைத்து அவர்களின் ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி படுத்தினார் மேலும் அவர் அவுட்லெட்ற்கு பின் உள்ள காலி மைதானத்தில் வண்டிகளை சரி பார்க்க அனுமதித்து ஊழியர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து அவர்கள் கிருமி தொற்று ஏற்படும் பயம் இல்லாமல் வேலை செய்ய வழி வகுத்தார். என்ன ஒரு அற்புதமான நகர்வு !

  3 –  ஜி ராஜி ரெட்டி, செக்கந்தராபாத், தெலுங்கானா

  ஜி ராஜி ரெட்டி, மற்றவர்களுக்கு வாகனம் ப்ரேக் டவுன் ஆகும் பொழுது உதவும் நோக்கில் நிபுணர்களை உருவாக்க இந்த ஊரடங்கு காலத்தில் பலருக்கு பயிற்சி அளித்து உள்ளார். வீடியோ கால்களில் பிரச்னைகளை தீர்வு செய்வதில் தொடங்கி 150 முதல் 170 கி.மி. வரை பயணித்து நேரடியாக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது வரை, ரெட்டி செய்து உள்ளார். அவர்களின் வணிகத்தை பெருக்கும் வகையில், அவர் அவர்களின் வாடிக்கையாளர்களிடம் முன்பை விட குறைவாகவே கட்டணம் வசூலிக்கறார்.

  4 –  விஜய் மன்றி, செஹோர், மத்திய பிரதேசம்

  விஜய் மன்றியின் குழு போலீஸ் மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் போன்ற  முன் கள பணியாளர்களின் வாகனங்களை சரி செய்து வருகிறார்கள். அவர்கள் மேலும் இந்த ஊரடங்கின் போது உணவு வழங்கி சுகாதாரம் மற்றும் முக கவசத்தை வலியுறுத்தினார்கள். போக்குவரத்து கடினமாக இருந்ததால், சர்வீஸ் செய்ய உதவியான என்ஜின் ஆயில் பெறுவது கடினமாக இருந்தது, மட்டுமின்றி அவரின் சொந்த வாகனத்தை போபால் மற்றும் இந்தோர் போன்று ஊர்களுக்கு அனுப்பி அவருக்கு தேவையானதை பெற்றுக்கொண்டார். அவர் கூறியதை போல, இந்த ஊரடங்கு அவருக்கு புதிய அனுபவம், புதிய கற்றல் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை கொடுத்து உள்ளது.

   

  5 –  சுதிந்திர TS, கர்நாடகா

  சுதிந்திர TS'  ன் குழு இந்த ஊரடங்கில் பழைய நிலுவையில் உள்ள வாகனங்களை சரி பார்க்க தொடங்கியது மேலும் ஊரடங்குகிற்கு பிறகு வாகனங்களை பழுது பார்க்க நேரம் கொடுத்து உள்ளார். ஒரு ஆலோசகர் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு என்ன பிரச்னை என்ன தேர்வு என்பதை முற்றிலும் சுகாதாரம் சூழலில் எடுத்து உரைக்கிறார். அவர்கள் ஊழியர்களை கோவிட் 19 மற்றும் வாகனங்கள் சரி செய்ய தொடங்கும் முன்பு ஒவ்வொரு 30 நிமிடமும் சானிடைசர் பயன்படுத்தும் முக்கியத்துவத்தை பாதுகாப்பு அம்சங்களை அழுத்தமாக கூறி உள்ளார். இந்த நேரத்தில், அவரின் படைப்பு மற்றும் விதி முறைகள் வருமானத்தை அதிகரித்து அவர் என்ஜின் கே சூப்பர் ஸ்டாராக மாற்றி உள்ளது.

  இந்த மெக்கானிக்குகள் எவ்வாறு கடினமான நேரத்தை சமாளித்து அதனை கடந்து வந்தது ஒரு உண்மையான பிரமிப்பூட்டும் கதை. இந்த என்ஜின் கே சூப்பர் ஸ்டார்ஸ் படைப்பு,  அவர்களின் வாழ்கையை மேம்படுத்திக் கொள்வதில் இருந்து அத்தியாவசிய வேளையாட்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு உதவும், இவர்களின் பங்களிப்பை ஊக்கப்படுதவே இது.

  நீங்களும் இது போன்ற முயற்சி செய்து என்ஜின் கே சூப்பர்ஸ்டார்ஸ் வெல்லும் திறன் கொண்ட மெக்கானிக்குகளின் கதைகளை எங்களுடன் பகிரலாம்.

   

   
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Corona

  அடுத்த செய்தி