நீங்கள் வெப்பமண்டலத்தில் வாழ்கிறீர்கள் என்றால் மழை காலத்திற்கு உங்கள் மொட்டை மாடி மற்றும் வெளிப்புறத்தை வேகமான மழைக்கு தயார் செய்ய வேண்டும். மொட்டை மாடி தான் தண்ணீர் சேரும் இடம், தொடர்ந்து பல நாட்களுக்கு கவனிக்காவிட்டால், மேல் தளத்தில் தண்ணீர் ஊடுருவி விரிசல்கள் உடன் சுவர்கள் மற்றும் சீலிங் போன்றவற்றில் கசிந்து கரை ஏற்படும். இது வீட்டின் அழகை கெடுப்பதோடு மட்டும் இல்லாமல் நமது வீட்டின் கட்டமைப்பு குழைகிறது.
சாதாரண வாட்டர் ப்ரூப் மாடி நுட்பங்கள் சீனா மொசைக் டைல்ஸ், செங்கல் மற்றும் சிமெண்ட் சரிவு, சீலிங் லேயர் தயார் செய்ய அஸ்பிஹால்ட் அல்லது கெமிக்கல்ஸ் கலந்த சிமெண்ட் கலவை பயன்படுத்தி செய்யலாம். ஆனால் இந்த நுட்பங்களை அனுபவம் இல்லாத ஆட்கள் சரியான பொருட்களில் செய்யவில்லை என்றால் உங்களுக்கு மழை காலத்தின் நடுவில் கூடுதல் செலவு. மேலே குறிப்பிட்ட ஏதேனும் எளிதில் நாம் ஒதுக்க கூடிய தலை வரும் மற்றும் அலைச்சல்.
நம்பகமான மாடி வாட்டர் ப்ரூபிங் மட்டுமே உங்களுக்கு தேவை.
நம்பகமான மாடி வட்டர் ப்ரூபிங் மழை காலத்தில் கசிவுகளை தடுத்து, பாதுகாத்து மற்றும் கறைகளில் இருந்து உங்கள் வீட்டை பாதுகாப்பாக வைக்கும்.
அல்டிமேட் ப்ரொடெக்க்ஷன் போன்ற நல்ல மாடி வாட்டர் ப்ரூபிங் ட்ரீட் மென்ட் பற்றி சிந்தியுங்கள். அதனால், மழை தொடங்குவதற்கு முன்பு, தரமான வாட்டர் ப்ரூபிங் நுட்பத்தில் முதலீடு செய்யுங்கள்.இது உங்கள் வீட்டை தண்ணீர் மூலம் ஏற்படும் சேதாரத்தில் இருந்து மட்டும் பாதுகாக்காது உங்கள் பணத்தையும் சேமித்து பல நாட்கள் நீட்டித்து உழைக்கும்.
மிக பயனுள்ள டெர்ரஸ் சொலுஷன்ஸ்.
சந்தையில் சில தேர்வுகள் இருப்பினும், மிக பயனுள்ள வாட்டர் ப்ரூபிங் தீர்வு கண்டிப்பாக நம்பகமாக மலிவான விலையில் நீடித்து உழைப்பதாக இருக்க வேண்டும். Asian Paints SmartCare டம்ப் ப்ரூப் & டம்ப் ப்ரூப் அல்ட்ரா - இரண்டு அக்ரிலிக் கெமிஸ்ட்ரி - சார்ந்த தீர்வுகள் பெரும் வாரியாக வடிவமைக்கப்பட்டு இந்த அமைப்புகளில் வாட்டர் ப்ரூபிங் தேவைகளை பூர்த்தி செய்யும்.
தனித்துவமான சூட்டை - குறைக்கும் சூத்திரம் பரப்பளவை கணிசமாக குளிர்ச்சி படுத்தும். டம்ப் ப்ரூப் 10- டிகிரி Surface temperature reduction (STR*) வரை பரப்பளவு வெப்பத்தை குறைக்கும் மேலும் டம்ப் ப்ரூப் அல்ட்ரா 12- டிகிரி STR வரை பரப்பளவு வெப்பத்தை குறைக்கும். பயனுள்ள வெப்பம் தடுப்பு நுட்பத்திற்கு நன்றி, பரப்பில் இருந்து வெப்பம் திருப்ப படும் மேலும் நாம் வீட்டில் குளிர்ச்சியாக இருக்கலாம்.
இந்த பாதுகாப்பு பல காலங்களுக்கு தொடர்ந்து இருக்கும் ஏன் என்றால் SmartCare Damp Proof உடைய இழுத்து வளைந்து குடுக்கும் தன்மை விரிசல்கள் மத்தியில் பலமாக இணைக்கும், அதனால் கசிவுகளை தடுக்கலாம். கூடுதலாக,
சிராய்ப்பு தடுப்புகள் தன்மை கொண்ட கிளாஸ் பைபர்கள் மேலும் பலத்தை அதிகரித்து நீடித்த உழைப்பை தருகிறது.
இந்த சிகிச்சை உங்கள் மாடிகளுக்கு நீண்ட நாள் உத்தரவாதத்துடன் வருகிறது, நீங்கள் ஒவ்வொரு வருடமும் வாட்டர் ப்ரூபிங் திரும்ப திரும்ப செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் 8 வருட உத்தரவாதம்* டம்ப் ப்ரூபிங்-ல் பெறுகிறீர்கள் மற்றும் டம்ப் ப்ரூப் அல்ட்ராவில் 10 வருட உத்தரவாதம்*.
மேலும் தெரிந்து கொள்ள
https://www.asianpaints.com/products/waterproofing-solutions.html.
இந்த கட்டுரை Studio18 மூலம் Asian Paints-ற்காக உருவாக்கப்பட்டது. .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asian paints