முகப்பு /செய்தி /வணிகம் / பாரம்பரிய புடவைகள் Collections-காக ட்ரெண்ட்ஸில் புதிய கடை அறிமுகம்..!

பாரம்பரிய புடவைகள் Collections-காக ட்ரெண்ட்ஸில் புதிய கடை அறிமுகம்..!

ட்ரெண்ட்ஸ்

ட்ரெண்ட்ஸ்

Trends | பாரம்பரிய, கலாச்சார உடைகளை கொண்டு ட்ரண்ட்ஸில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

பாரம்பரிய, கலாச்சார உடைகளை கொண்டு ட்ரண்ட்ஸில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

"Avantra by Trends" என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கடை சென்னை வேளச்சேரியிலும், தி. நகரிலும் திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பாரம்பரிய, கலாச்சார உடைகளை வாங்க பொதுமக்கள் இங்கு குவிந்து வருகின்றனர். செப்டம்பர் 23-ம் தேதி நடந்த  இந்த கடையின் திறப்பு விழாவில் நடிகை ஷ்ரேயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திறப்பு விழா சலுகையாக, ரூ.25,000க்கு அதிகமாக ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 20% தள்ளுபடி என்றும், ரூ.14,000 முதல் ரூ. 25,000 வரை ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 19% தள்ளுபடி என்றும், ரூ.6,000 முதல் ரூ.14,000 வரை ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    இங்கு டைலரிங் சர்வீஸ்களும் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புடவை, ப்ளவுஸ் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அளவு இங்கு ஆர்டர் செய்து கொள்ளலாம், புதிதாக ப்ளவுஸ் தைத்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Reliance, Reliance Retail, Trends