ஒரு அழகான வீட்டை பார்க்கும் பொழுது அதில் இருக்கும் ஏதோ ஒன்று நமது வீட்டில் மாற்றம் செய்யும் அளவிற்கு தூண்டுகிறது. பல நாடுகளில் இந்த ஊரடங்கு திரும்பவும் வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நாம் ஏன் மற்ற அழகான வீடுகளில் அடிப்படையாக கொண்டு நம் வீட்டை மறுசீரமைப்பு செய்வதை விட வேறு என்ன சிறப்பு உள்ளது.
இதற்காக தான் Asian Paints -ன் ' இங்கே எனது மனம் ' என்ற தொடர், இந்த தொடரில் பிரபலங்கள் அவர்களின் வீட்டை பற்றி பேசுவார்கள் குறிப்பாக சிறந்த இடங்கள், அழகியல், வண்ணங்கள் மற்றும் அவர்களின் கனவு இல்லம் உருவாக்க அவர்கள் செய்தது எல்லாம் எளிமையான துணுக்குகளாக. இதோ இங்கே, இந்த இதயம் தொட்ட தொடரை ஏன் நீங்கள் பார்க்கவேண்டும், அதுவும் நான்காவது சீசனில் உள்ளதை.
ராஜ்குமார் ராவ்:
அழகான வண்ணங்கள் மற்றும் இயற்கையான டோன்களில் சிறந்த பிளேண்ட் உடன், நடிகர் ராஜ் குமாரின் வீடு சிறந்த சக்தி மற்றும் இயற்கை ஒளியை சம நிலையில் வைத்து பெரும் நாளிற்கு பிறகு வீடு திரும்பும் நடிகருக்கு அமைதி தருகிறது.
தமன்னா பாட்டியா:
மென்மையான வண்ணங்கள், ட்ஸ்டுறெட் சுவர்கள் மற்றும் தரைகள், தமன்னா பாட்டியா- வின் வீடு அவர்களின் கவர்ச்சிகரமான நடிப்பில் இருந்து வெகுதூர அழகு மற்றும் எளிமையின் அங்கம். அதன் அழகியல் மற்றும் நுட்பங்கள் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும்.
அனிதா டோங்கிரே:
அனிதா டோங்கரேவின் வீடு நிறைய இயற்கை ஒளி, பச்சை பசேல் தோட்டம் மற்றும் குறைந்த ஆனால் அழகிய அலங்காரத்துடன் அமைதி மற்றும் நிம்மதி நிறைந்த வீடு. இருப்பினும், ஃபேஷன் பிரபலமான பெரிய பங்களா ஒரு கலையின் சிறந்த எடுத்துக்காட்டு.
ஷங்கர் மகாதேவன் :
ஷங்கர் மகாதேவன் அவர்களின் ஹாலிடே இல்லம் ஒடைக்கு அடுத்த படியாக கிராமபுறத்தில் உள்ளது. இந்த அமைதியான தங்குமிடம் உயர்ந்த சீலிங் உடன், மிக்ஸ் மற்றும் மேட்ச் வண்ணங்களில் மற்றும் அழகான இரண்டு நாய்கள் இந்த இடத்தை மகாதேவனின் இசையை போல அழகு.
ஸ்ம்ரிதி மந்தனா:
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ம்ரிதி மந்தனா வின் ரசனைமிக்க வீடு அழகூட்டும் வண்ணங்கள், டெக்ஸ்ட் சுவர்கள் மற்றும் அழகிய வரிகள் உடன் ஒவ்வொரு மூலைகளிலும் எளிமை மற்றும் எழில் கொஞ்சுகிறது. அவரது விளையாட்டு மற்றும் குடும்ப நேரத்தை சரியாக சமன் செய்வது, அவர்களின் வீடு ஷோ கேஸ் நினைவுகள் மற்றும் சாதனைகளை வைக்க சிறந்த இடம் மற்றும் நடந்து செல்ல சிறந்த விருந்து.
சக்தி மோகன் & முக்தி மோகன்:
அவர்களின் மொட்டை மாடியில் இருந்து அவர்கள் நடனம் ஆட பயன்படுத்தும் பெரும் ஹால் மற்றும் அவர்களின் தனி அறைகள் என அனைத்தும் சக்தி மோகன் மற்றும் முக்தி மோகன் ஜோடி போலவே தனிப்பட்ட மற்றும் பெரும் அழகு. மெல்லிய வண்ணங்கள் மற்றும் அடங்கிய டோன்கள் உடன், அழகிய கன்றாஸ்டில் அவர்களின் விறுவிறுப்பான ஆட்டதுடன் நிற்கிறது.
நமது வீட்டிற்குள் நாம் கோவிட் 19 இரண்டாம் அலையை போராடும் பொழுது, இந்த தொடரை பார்க்கையில் நமது வீடு எவ்வளவு அமைத்து மற்றும் அழகை தந்து நம்மை பிரபலம் செய்யும் அல்லது செய்யாது.
அதனால், இங்கே சென்று ' (Where the Heart Is) இதயம் எங்கே ' முழு சீசனையும் பாருங்கள்.
சோஷியல் கோப்பு - பிரமிப்பூட்டும் மற்றும் சிறந்த கதைகள் எவ்வாறு பிரபலங்கள் அவர்களின் கனவு இல்லத்தை உருவாக்கினார்கள் என்பது ' (Where the Heart Is) இதயம் எங்கே ' புதிய சீசனில்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asian paints