உங்கள் தேவைகள் மாறுகின்றன, எனவே உங்கள் காப்பீடு திட்டமும்...

HDFC LIFE

HDFC Life Click 2 Protect Plus உங்களிடம் எந்த பிடியும் இல்லாத பொழுது உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பாக இருக்கிறது.

 • Share this:
  பரிணாமத்தின் பரிசுகளே மனிதர்கள். நாம் வளர்கிறோம், நாம் மாறுகிறோம், எப்போதும் முன்பு இருந்ததை விட ஒரு படி முன் நகர்கிறோம். நாம் வளர வளர நம் தேவைகளும் அவசியங்களும் மாறிக்கொண்டே வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு நமக்கு தேவையானது இப்பொது மதிப்பற்று போகலாம். தொழில்நுட்பம் ஆகட்டும், பொருட்கள் அல்லது யோசனைகள் என எதுவாயினும் மனிதனின் மாறுதலுக்கு ஏற்ப மாறினால் மட்டுமே அது மதிப்புடையதாக உள்ளது.

  ஆனால் வாழ்வதற்கு ஒரு முக்கிய பொருளாக உள்ளது , வாழ்வு கொண்டுவரும் நிலையற்ற சூழ்நிலைகளை தாண்டுவது மட்டுமே. நாம் வளர வளர பரிணாம வளர்ச்சி அடைய, நாமும் நம்மை சேர்த்தவர்களும் நாம் இருக்கும் பொழுதும் இல்லாத பொழுதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வது கட்டாயம். இந்த தருணத்தில் தான் காப்பீடு திட்டங்கள் தங்கள் பங்குகளை அளிக்கிறது
  நாம் மனிதர்கள் நம் வாழ்க்கை குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று எண்ணினால், ஏன் முக்கியமான ஒரு அங்கமான காப்பீடு திட்டமும் இதனுடன் பயணிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது? நாம் எவ்வாறு பரிணமிக்கின்றோமோ அதே போலவே, காப்பீடு கொள்கைகளும் மிகவும் இளக்கமாக, வாடிக்கையார்களுக்கு தகுந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

  அதிர்ஷ்டவசமாக, HDFC Life Click 2 Protect Plus Plan இவை அனைத்து அதற்கு மேலும் கொண்டுள்ளது. அதன் சலுகைகள் மிக கச்சிதமாக, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அவர்கள் தேவை அறிந்து முடிந்த வரை தீர்வு கண்டு வருகிறது.  ஏன் HDFC Life Click 2 Protect Plus?

  ⮚ மலிவான விலையில் காப்பீட்டு திட்டங்கள் ஆரம்ப நிலையாக Rs. 17/ நாளைக்கு*!
  ⮚ நீங்கள் தேர்ந்து எடுக்க சிறப்பான முழு அடக்க காப்பீடு விருப்பங்களின் போர்ட்போலியோ
  ⮚ உங்களுக்கென தனித்துவமான திட்டத்தை தேர்வு செய்து வடிவமைத்து கொள்ளும் வாய்ப்பு
  ⮚ மிகவும் வசதியான அணுகுமுறை மற்றும் உங்கள் பாதுகாப்பு தேவைகளை நாங்கள் பார்த்து கொள்வோம்.
  ⮚ உங்கள் ரிஸ்க் கவர்களை அதிகபடுத்த ரைடர்கள் இணைப்பு

  உங்கள் மரணத்தின் போது, உங்கள் பாலிசி மற்றும் காப்பீடு எண்ணிக்கையை பொருத்து உங்கள் குடும்பத்தினர் பணம் பெறுவர். Click 2 Protect Plus -ல் முதலீடு செய்வதன் மூலம் பலவகை கவர் விருப்பங்கள் பெற்று தேர்வு செய்யலாம்:

  Life ஆப்ஷன்
  Extra Life ஆப்ஷன்
  Income ஆப்ஷன்
  Income Plus ஆப்ஷன்

  உங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தவாறு வாங்குவது மிக முக்கியம். உங்கள் மரணத்தின் போது உங்கள் குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகை வரவேண்டும் என நினைக்கிறீர்களா? அல்லது அவர்களுக்கு நிலையான மாத வருமானம் வேண்டும் என விரும்புகிறீர்களா? அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு உங்களால் எவ்வளவு ஒதுக்க முடியும்?

  உங்கள் வாழ்க்கை, உங்கள் வேலை, உங்கள் குடும்பம் மற்றும் பல காரணங்களால், உங்கள் நாளுக்கு நாளுக்கு வாழ்க்கையில் சிக்கி கொள்ளலாம். நீங்கள் இளையர் ஆக இருந்தால், நீங்கள் பல வருடங்களுக்கு பிறகு அழிக்கமுடியாதவராக தோணலாம்! உங்கள் முன்னுரிமைகளை செய்ய செய்ய நீங்கள் மேன்மை அடைவீர்கள்.

  இருபதுகளில், நமக்கு முக்கியமான குறிக்கோளாக தொழிலில் முன்னேறுவது அல்லது கல்யாணம் செய்து கொள்வது. நாற்பதுகளில், உங்களுக்கு எதுவும் ஆயினால், உங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்ற எண்ணம் தோன்றலாம். ஆண்டுகள் ஆக ஆக மனிதர்கள் அவர்கள் நம்பிக்கைகள் மற்றும் பயங்கள் அவர்களுடன் மாறும்.

  ஆகையால் தான் இங்கு முக்கியமாக, HDFC Life Click 2 Protect Plus உங்களிடம் எந்த பிடியும் இல்லாத பொழுது உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த பாலிசியின் இளக்கத்தன்மை காரணமாக உங்களுக்கு தேவையான வகையை தேர்வு செய்து, உங்களுக்கு பிடித்தமான நபர்களை நீங்கள் இல்லாத பொழுது அவர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

  HDFC Life -ல் உள்நுழைந்து உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாத்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் நெருங்கியவர்களின் பாதுகாப்பு உறுதி ஆனால் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
  Published by:Yuvaraj V
  First published: