அமேசான் நிறுவனம் கூடுதலாக 75,000 பேரை பணியமர்த்த திட்டம்..!

கடந்த மாதம் ஊரடங்கு காரணமாக ஒரு லட்சம் பணியாளர்களை பணியமர்த்தியது.

அமேசான் நிறுவனம் கூடுதலாக 75,000 பேரை பணியமர்த்த திட்டம்..!
Amazon.com சேவைகள் நிறுவனம்
  • Share this:
உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவிவரும் சூழலில், அமேசான் நிறுவனம் புதிதாக 75 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் ஏற்கனவே கடந்த மாதம் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வணிகம் அதிகரிக்கும் என்ற நோக்கில்  ஒரு லட்சம் பணியாளர்களை பணியமர்த்தியது. இந்த மாதம் மேலும் 75 ஆயிரம் பேரை பணியமர்த்துகிறது.

இதற்கிடையில் சில இடங்களில், அந்நிறுவனத்தின் கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அமேசான் நிறுவன ஊழியர்கள் 50 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
First published: April 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading