• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சென்னை - வாரணாசி இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

சென்னை - வாரணாசி இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

விமானப் போக்குவரத்து

விமானப் போக்குவரத்து

  • Last Updated :
  • Share this:
சென்னையிலிருந்து பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசிக்கு வரும் 6-ம் தேதி முதல் நேரடி விமான சேவையை தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்கள் சென்னை - வாரணாசி இடையிலான நேரடி விமானங்கள் இயக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னையிலிருந்து கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் புதிய விமான சேவையை தொடங்கப் போவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: