முகப்பு /செய்தி /வணிகம் / பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.35-க்கு விற்பனை

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.35-க்கு விற்பனை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து வருவது, வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் பெட்ரோல் 53 காசுகள் சரிந்து ₹76.35 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 43 காசுகள் குறைந்து ₹72.34 -க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா கணக்கில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே நிலையில் சில நேரங்களில் குறைக்கப்பட்டும் வந்தது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹76.35 ஆக விற்பனை...https://t.co/3v5L32GOYJ pic.twitter.com/B3KdS865Zb

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 53 காசுகள் சரிந்து ₹76.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் 43 காசுகள் குறைந்து ₹72.34-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து வருவது, வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Also see... காமெடி மன்னர்கள்: கவுண்டமணி, செந்தில்

First published:

Tags: Diesel, Fuel Price, Petrol