மத்திய அரசு ஆண்டு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறது!

பொதுவாக அரசின் பட்ஜெட்டானது வரும் நிதி ஆண்டுக்கான செலவுகளுக்காகத் தயார் செய்யப்படுவது ஆகும்.

Web Desk | news18
Updated: January 11, 2019, 7:37 PM IST
மத்திய அரசு ஆண்டு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறது!
நோக்கம்: இந்தியா போன்ற மிகப் பெரிய பொருளாதாரத்தைப் படைத்த நாடுகளில் கலாச்சாரம் சாதி, மதக் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். முன்பு நடந்தது மற்றும் வரும் நாட்களில் என்ன ஆகும் என்பதைப் பொருத்துப் பட்ஜெட்டை அறிக்கையைத் தயார் செய்யும்.
Web Desk | news18
Updated: January 11, 2019, 7:37 PM IST
budget, பட்ஜெட்
பட்ஜெட்டிற்கு திட்டமிடுவது என்பது குறிப்பிட்ட காலத்திற்கு எவ்வளவு செலவாகும் மற்றும் பெறப்பட்ட வருவாய் எவ்வளவு என்பது குறித்தது ஆகும். பொதுவாக அரசின் பட்ஜெட்டானது வரும் நிதி ஆண்டுக்கான செலவுகளுக்காகத் தயார் செய்யப்படுவது ஆகும்.


budget, பட்ஜெட்,
நோக்கம்: இந்தியா போன்ற மிகப் பெரிய பொருளாதாரத்தைப் படைத்த நாடுகளில் கலாசாரம் சாதி, மதக் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். முன்பு நடந்தது மற்றும் வரும் நாட்களில் என்ன ஆகும் என்பதைப் பொருத்துப் பட்ஜெட்டை அறிக்கையைத் தயார் செய்யும்.


Interim Budget, இடைக்கால பட்ஜெட்
செயல்முறை: ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சகம் பட்ஜெட்டை தயாரிக்க மிகுந்த சிரத்தையுடன் கவனமான நிகழ் முறைகளுடன் செயல்படும். பட்ஜெட்டிற்கு 6 மாதங்களுக்கு முன்பே பணிகள் தொடங்கிவிடும். அதில் பல்வேறு துறைகள், சமுகப் பாதுகாப்புத் திட்டங்கள், நிதி தரவுகள் போன்றவற்றைப் பெற வேண்டும்.


2000 RS note, ரூ. 2000 நோட்டு
செலவு மற்றும் வருவாய்: அரசின் பட்ஜெட்டானது பொதுவாகச் செலவு மற்றும் வருவாயை பொறுத்தது.பொது நல திட்டங்களுக்குச் செலவு செய்வது, இறக்குமதி செய்வது, இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, அரசுக்குக் கிடைத்த வருவாய், பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடு போன்றவையும் பட்ஜெட்டின் போது கணக்கிடப்படும்.


Conservative forecasting: செலவினத்தால் ஏற்படும் செலவுகளை அதிகமாக மதிப்பிடுவது மற்றும் பெறப்படும் வருவாய்களைக் குறைத்து மதிப்பிடுவது.


Rs.2000 India Note | இந்திய ரூபாய்
Adaptability: ஒரு பயனுள்ள பட்ஜெட் திட்டம் நிதி இழப்புக்களைச் சமாளிக்கவும் நிதி ஆதாயங்களை உணர்ந்து கொள்வதாகவும் இருக்க வேண்டும்.


Continuous Implementation:செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அல்லது திட்டங்களின் செயல் திறனை தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் அவற்றைத் தேவைப்படும் போது மறு சீரமைப்பது.
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...