உலகப் பணக்காரர்களின் பாதுகாப்புக்கு ஆகும் செலவு என்ன தெரியுமா?

1. ஜெஃப் பிசோஸ் | அமேசான் | செல்வ மதிப்பு: 146 பில்லியன் டாலர்

ஜெஃப் பிசோஸின் பாதுகாப்பிற்காக அமேசான் நிறுவனம் ஆண்டுக்கு 16 கோடி ரூபாயைச் செலவு செய்கிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ஜெஃப் பிசோஸின் பாதுகாப்பிற்காக அமேசான் அலுவலகத்தில் 1.25 கோடி ரூபாய் செலவில் புல்லட் ப்ரூஃப் அறையை வடிவமைத்துள்ளனர்.

  ஜெஃப் பிசோஸின் பாதுகாப்பிற்காக அமேசான் நிறுவனம் ஆண்டுக்கு 16 கோடி ரூபாயைச் செலவு செய்கிறது.

  ஆப்பிள் நிறுவனம் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கின் பாதுகாப்பிற்காக ஆண்டுக்கு 2.14 கோடி ரூபாயை செலவழிக்கிறது.

  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

  2014-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் பாதுகாப்பிற்காக மாதத்திற்கு 14 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது கூறப்பட்டது. தற்போது அது கண்டிப்பாக அதிகரித்திருக்கும்.

  தற்போது இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு Z-பிரிவு பாதுகாப்பும், அவரது மனைவி நீட்டா அம்பானிக்கு Y-பிரிவு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: