டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் 2,431 கோடியாகச் சரிவு!

சென்ற நிதியாண்டில் பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டீல் நிறுவனம் என்ற பெயரை டாடா ஸ்லீல்ஸ் பெற்றுள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் 2,431 கோடியாகச் சரிவு!
டாடா ஸ்டீல்
  • News18
  • Last Updated: April 26, 2019, 11:52 AM IST
  • Share this:
டாடா ஸ்டீல் நிறுவனம் வியாழக்கிழமை 4-ம் காலாண்டு அறிக்கை முடிவை வெளியிட்டது. அதில் லாபம் 76 சதவீதம் சரிந்து 2,431 கோடியாக உள்ளது.

லாபம் சரிந்திருந்தாலும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில், டாடா ஸ்டீல் வருவாய் 25 சதவீதம் அதிகரித்து 42,424 கோடி ரூபாயாக உள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு 4-வது காலாண்டில் டாடா ஸ்டீல் 14,688 கோடி ரூபாய் பெற்று இருந்ததாக அறிவித்திருந்தது. அதுவே 2018-2019 நிதியாண்டின் 4-வது காலாண்டில் 2,295 கோடியாகச் சரிந்துள்ளது


சென்ற நிதியாண்டில் பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டீல் நிறுவனம் என்ற பெயரை டாடா ஸ்லீல்ஸ் பெற்றுள்ளது.

மேலும் பார்க்க:
First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading