ஹோண்டா நிறுவனத்தின் புதிய டீசல் கார் - விலை மற்றும் முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய டீசல் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் புதிய டீசல் கார் - விலை மற்றும் முக்கிய அம்சங்கள்
மாதிரி படம் Photo: Ayushmann Chawla/News18.com)
  • Share this:
ஹோண்டா நிறுவனத்தின் 20.75 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிவிக் பிஎஸ்6 டீசல் காரில் மேம்பட்ட 1.6 லிட்டர் ஐ-டிடிஇசி (( i-DTEC)) நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

Also read... புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களுடன் இனி சார்ஜர் இருக்காது என தகவல்

பிஎஸ்4 வெர்ஷனை போல பிஎஸ் 6 வெர்ஷனிலும் 118 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறனும், டீசல் வெர்ஷனில் மற்ற வேரியண்ட்களை விட லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிவிக் பிஎஸ்6 டீசல் காரில் உள்ளது.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories