கொரோனா: ஓட்டுநர் லைசென்ஸ், வாகனப் பதிவு காலாவதி காலம் நீட்டிப்பு..!

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வரும் அத்தனை ஆவணங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

கொரோனா: ஓட்டுநர் லைசென்ஸ், வாகனப் பதிவு காலாவதி காலம் நீட்டிப்பு..!
(கோப்புப்படம்)
  • Share this:
ஓட்டுநர் லைசென்ஸ், வாகனப் பெர்மிட், வாகனப் பதிவு ஆகியன பிப்ரவரி 1-ம் முதல் காலாவதி ஆகிறது என்றால் அவர்களுக்கான காலவதி தேதியை ஜூன் 30-ம் தேதியாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா அச்சத்தால் ஊரடங்கு நிலுவையில் உள்ள சூழலில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் வாகனம் மற்றும் ஓட்டுநர் தொடர்பான ஆவணங்களின் காலவதி காலம் ஜூன் 30-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அத்தனை மாநிலங்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. காலாவதி ஆகும் ஆவணங்களைப் புதுப்பிக்க தற்போது சிரமம் நிலவுவதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வரும் அத்தனை ஆவணங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

மேலும் பார்க்க: தற்போதைய சூழலில் உங்கள் வேலை பறிபோனால் இஎம்ஐ வேண்டாம்- ஹூண்டாய் அறிவிப்பு
First published: March 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading