ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் - 2022 யின் டாப் 5 பைக்குகளின் பட்டியல்!

குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் - 2022 யின் டாப் 5 பைக்குகளின் பட்டியல்!

இந்தியாவில் ரூ 75,000 க்கும் குறைவாக அதிகப்படியான மைலேஜ் கொடுக்கும் பைக்குகளின் பட்டியல் இதோ..

இந்தியாவில் ரூ 75,000 க்கும் குறைவாக அதிகப்படியான மைலேஜ் கொடுக்கும் பைக்குகளின் பட்டியல் இதோ..

இந்தியாவில் ரூ 75,000 க்கும் குறைவாக அதிகப்படியான மைலேஜ் கொடுக்கும் பைக்குகளின் பட்டியல் இதோ..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி வரும் நிலையில் இந்தியா மக்கள் இரு சக்கர வாகனங்களை தேடி போகின்றனர். அதுமட்டுமில்லாமல், பெட்ரோல் விலை உயர்வுக்கு பிறகு அதிக மைலேஜ் தரும் பைக்குகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் வாகனங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்...

  ரூ 75,000 க்கும் குறைவான விலையில் அதிகப்படியான மைலேஜ் கொடுக்கும் பைக்குகள்

  Published by:Elakiya J
  First published:

  Tags: Automobile, Bike