ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்க அரசு முடிவு - டிக்கெட் விலை அதிகரிக்கும் அபாயம்

தமிழகத்தில் வெளியூர்ப் பயணங்களுக்கு அரசுப்பேருந்துகளை விட அதிகளவில் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன.

news18
Updated: July 18, 2019, 2:12 PM IST
ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்க அரசு முடிவு - டிக்கெட் விலை அதிகரிக்கும் அபாயம்
கோப்புப் படம்
news18
Updated: July 18, 2019, 2:12 PM IST
ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரிவிதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெளியூர்ப் பயணங்களுக்கு அரசுப்பேருந்துகளை விட அதிகளவில் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன.

தரம் மற்றும் சேவையின் அடிப்படையில் அனைவரின் விருப்பமாக ஆம்னி பேருந்து இருக்கிறது. இருக்கும் வசதி, படுக்கை வசதி என்று ஆம்னி பேருந்துகள் சேவை வழங்குகின்றன.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2000 வரியும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு மாதம் ரூ.2500 வரியாக வசூலிக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...