ராயல் என்ஃபீல்டு-ன் அடுத்த அறிமுகம் ‘Meteor 350’..!
அடுத்த தண்டர்பேர்டு ஆக இந்தப் புதிய பைக் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

(Photo Courtesy: Rushlane)
- News18 Tamil
- Last Updated: March 28, 2020, 12:57 PM IST
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வெளியீடாக Meteor 350 என்ற பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். தற்போது புதிய ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்று இந்தியாவில் தென்பட்டுள்ளது. அடுத்த தண்டர்பேர்டு ஆக இந்தப் புதிய பைக் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த பைக்கின் பெயர் ராயல் என்ஃபீல்டு Meteor 350. 350cc மோட்டார்பைக் க்ளாசிக் மற்றும் புல்லட் ரகங்களாக வெளிவரும் எனக் கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த பைக் BS 6 ரகமாகத்தான் இருக்கும். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ, புகைப்பட வெளியீடுகளோ இல்லை. இந்த பைக்கில் டிஜிட்டல் க்ளஸ்டர் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: தற்போதைய சூழலில் உங்கள் வேலை பறிபோனால் இஎம்ஐ வேண்டாம்- ஹூண்டாய் அறிவிப்பு
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். தற்போது புதிய ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்று இந்தியாவில் தென்பட்டுள்ளது. அடுத்த தண்டர்பேர்டு ஆக இந்தப் புதிய பைக் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த பைக்கின் பெயர் ராயல் என்ஃபீல்டு Meteor 350. 350cc மோட்டார்பைக் க்ளாசிக் மற்றும் புல்லட் ரகங்களாக வெளிவரும் எனக் கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த பைக் BS 6 ரகமாகத்தான் இருக்கும்.
மேலும் பார்க்க: தற்போதைய சூழலில் உங்கள் வேலை பறிபோனால் இஎம்ஐ வேண்டாம்- ஹூண்டாய் அறிவிப்பு