• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • புதிய Tata Ace Gold Diesel+ நிச்சயமாக நிறைய கூடுதல் நன்மைகளுடன் வருகின்றது!

புதிய Tata Ace Gold Diesel+ நிச்சயமாக நிறைய கூடுதல் நன்மைகளுடன் வருகின்றது!

சின்ன யானை என்றழைக்கப்படும் Tata Ace

சின்ன யானை என்றழைக்கப்படும் Tata Ace

சின்ன யானை என்றழைக்கப்படும் Tata Ace இன்றுவரை 23 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது, இன்னும் கவரும்!

  • Share this:
    Tata Ace 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் 2018 இல் Tata Ace Gold ஆக Ace Gold Diesel, Ace Gold Petrol, Ace Gold CNG, Ace Gold Petrol Cx என நான்கு வேரியன்ட்களில் கிடைத்தது. ஒரு புதிய வேரியன்டான Diesel சமீபத்தில் Tata Ace Gold ஃபேமிலியுடன் இணைக்கப்பட்டது.

    தற்போதுள்ள Ace Gold Diesel எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அப்டைம், அதிக மைலேஜ், அதன் மூலம் அதிக வருவாய் ஆகியவற்றைத் தருவதற்காக, சிறந்த தொழில்நுட்பத்துடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. Ace Gold Diesel+ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், தற்போதுள்ள Ace Gold Diesel ஐ விட நிச்சயமாக நிறைய கூடுதல் நன்மைகளைக் கொண்டுள்ளது.

    Tata Ace Gold Diesel+ ரூ. 5.68 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் விலை) 14.7Kw அதிக சக்தி, 45NM பிக்அப் மற்றும் 27.5%கிரேடபிலிட்டியை வழங்குகிறது, அதாவது அதிக சுமை தாங்கும் திறன் மற்றும் அதிக சாய்வுகளில் சிறந்த திசையமைவு மாறுவீதத்தை வழங்குகிறது. இது 750 கிலோ சான்றளிக்கப்பட்ட லோடு-கேரியிங் கெப்பாசிட்டி கொண்ட எளிய 2-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டுள்ளது மற்றும் வலுவான லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உடன் வருகிறது.
    சிறந்து செயல்திறனை இயக்கி எளிமையாக இலாபங்களை அடைய

    Tata Ace Gold Diesel+ உயர்ந்த BS6 தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. Tata Ace Gold Diesel+ அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கூடுதல் நன்மைகள் பற்றி பார்ப்போம்-

    அப்டைம் +

    Ace Gold Diesel + இன் எளிய மற்றும் உயர்ந்த தொழில்நுட்பம் சாலையில் அதிக வாகன அப்டைமை உறுதி செய்கிறது. இது Ace Gold Diesel + இன் நம்பகத்தன்மையுடன் பயணங்கள் மற்றும் வருவாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

    மைலேஜ் +

    இதன் எளிய தொழில்நுட்பம் வாகனத்தில் அதிக எரிபொருள் திறனை உறுதி செய்கிறது. வாடிக்கையாளர்கள் வாகனத்தின் குறைந்த இயக்க செலவை உறுதி செய்யும் 22-23 kmpl ஐப் பெறலாம்.

    வருவாய்+

    Ace Gold Diesel + இன் கணிசமான உயர் செயல்பாட்டு நம்பகத்தன்மை காரணமாக வாடிக்கையாளர்கள் அதிக பயணங்களை இயக்க முடியும். இதன் அதிக மைலேஜ் Ace Gold Diesel + வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வருவாயை உறுதி செய்கிறது.
    Ace Gold Diesel + கீழே குறிப்பிட்டுள்ளபடி பல மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுடன் வருகின்றது:

    •3 ஆண்டுகள்/75000 கிமீ ஃப்ரீடம் பிளாட்டினம் AMC

    மற்றொரு முன்னோடி நடவடிக்கையில், ஃப்ரீடம் பிளாட்டினம் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் நீங்கள் 3 வருடங்கள் அல்லது 75000 கிமீ AMC ஐப் பெறுவீர்கள், இது AMC காலம் வரை ஒவ்வொரு 5,000 கிமீ தூரத்திற்கும் எஞ்சின் எண்ணெயைச் சரிபார்க்கும். வேறென்ன வேண்டும்? மாதத்திற்கு வெறும் 40 ரூபாயில் பிரேக் ஃபங்ஷனிங், முன்புற மற்றும் பின்புற பிரேக் பேட் வேர், பிரேக் பெடல் டிராவல் மற்றும் 5000 கிமீ எஃபோர்ட் ஆகியவற்றை நீங்கள் பெறுவீர்கள்.

    •அப்டைம் உத்தரவாதம்

    வாடிக்கையாளர்களுக்கான தங்கள் அர்பணிப்புடன், இந்தியாவின் SCV பிரிவில் முதன்முறையாக, Tata Motors இந்த வேரியண்ட்டுடன் உத்தரவாத அப்டைமை கொண்டுவருகிறது. இது 15,000 கிமீ அல்லது 6 மாதங்களுக்கு (இவற்றில் குறைவான ஒன்றிற்கு) டிரக்கை பிரேக்டவுன் ஏற்படாமல் முற்றிலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது. இந்த வாக்குறுதியை டிரக் நிறைவேற்ற தவறினால், ஒரு பிரேக்டவுனிற்கு உங்களுக்கு ரூ. 1,000 இழப்பீடாக வழங்கப்படும்.

    •சேவை உத்தரவாதம்

    எந்தவிதமான பழுதுபார்ப்பிற்கும் வொர்க்ஷாப்பில் இருந்து 24 மணி நேரத்திற்குள் நீங்கள் வாகனத்தை திரும்பப் பெறுவீர்கள் - இதில் எந்தவித விலக்கும் இல்லை, மேலும் 24 மணி நேரத்திற்கும் மேலாக டிரக் கவனிக்கப்படாமல் இருந்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 1000 இழப்பீடாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் இது வருகிறது! சொல்லப்போனால் இது உங்கள் போக்குவரத்து வணிகத்தை முன்னேற்றமடைய செய்கிறது!

    Tata Ace Gold Diesel+ மில்லியன் கணக்கான இந்திய தொழில்முனைவோரின் விருப்பங்களை நிறைவேற்ற தயாராக உள்ளது, இது குறைந்த செயல்பாட்டுச் செலவு மற்றும் அதிக வருவாய் ஈட்டும் திறன் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளரின் வணிகத்தை மேம்படுத்த உதவுகிறது.
    மற்ற Tata Motors வர்த்தக வாகனங்களைப் போலவே, இது சம்பூர்ண சேவா 2.0 முன்முயற்சியின் கீழ் பாதுகாக்கப்படுகிறது, இதன்கீழ் விரைவான பழுதுபார்ப்பு, சிறந்த சேவை, சிக்கலற்ற காப்பீடு மற்றும் ஓட்டுநர் நலம் ஆகியவற்றை வழங்கும் Tata Motors இன் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளான Tata Alert, Tata Zippy, Tata Kavach மற்றும் Tata Samarth போன்றவற்றை வாடிக்கையாளர் பெற முடியும்.

    இந்தியாவின் முன்னணி சிறிய வணிக வாகனத்தின் பெயருடன் மட்டுமே வரும் உறுதி மற்றும் நம்பகத்தன்மையுடன் Tata Ace Gold

    Diesel+  உங்கள் வணிகத்திற்குத் தகுதியான ‘கூடுதல் நன்மையை’ வழங்கட்டும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் புத்தம் புதிய Ace வாங்க பதிவு செய்யவும். Tata Motors CV விற்பனைத் தளத்தைப் பார்வையிடவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: