மிகக்குறைவான விலையில் விமானப் பயண டிக்கெட் பெறுவது எப்படி..?

வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகப்படியாகவே இருக்கும்.

Web Desk | news18
Updated: August 16, 2019, 8:17 PM IST
மிகக்குறைவான விலையில் விமானப் பயண டிக்கெட் பெறுவது எப்படி..?
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 16, 2019, 8:17 PM IST
தகுந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதால் விமானப் பயணமும் எளிதில் சாத்தியமாகும்.

அவசரகதியில் டிக்கெட் முன்பதிவு செய்வதால் கூடுதல் கட்டணம் மட்டுமல்லாமல் பயணமும் உறுதியாகாத நிலையும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்ய வேண்டுமா?


- பயணத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தல்
- வார இறுதியில் புக்கிங் செய்தல்
- வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டல் வேண்டுமென்றால் முன்பதிவு செய்தல்

Loading...

- வியாழன் அல்லது வெள்ளி பயணத்தைத் தொடங்குதல்

’30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தல், வார நாட்களில் பயணம் செய்தல் ஆகியவை பயனாளர்களுக்கு 10 சதவிகிதம் வரையிலான டிக்கெட் கட்டணம் மிச்சமாகும்’ என்கிறார் எக்ஸ்பீடியா நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர் கிறிஸ்டி ஹட்சன்.

வார இறுதி நாட்களில் விமான டிக்கெட்டை எகானமி வகுப்பில் முன்பதிவு செய்வதால் 20% வரையில் சேமிக்கவும் முடியும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகப்படியாகவே இருக்கும்.

மேலும் பார்க்க: கார்களைத் திருடி OLX-ல் விற்ற திருடர்கள் கைது
First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...