டாடா மோட்டார்ஸ் கார்கள் விலை ரூ.40,000 வரை உயர வாய்ப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2019 ஜனவரி 1 முதல் தங்களது கார்களின் விலையை 2.4 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது.

news18
Updated: December 13, 2018, 5:31 PM IST

கார் தயாரிக்க ஆகும் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது கார்களின் விலையை 2.4 சதவீதம் என அதிகபட்சமாக 40,000 ரூபாய் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நேனோ, பிரீமியம் எஸ்யூவி ஹெக்ஸா கார்கள் என 2.36 லட்சம் ரூபாய் முதல் 17.97 லட்சம் ரூபாய் வரையிலான கார்களை தயாரித்து விற்று வருகிறது.

ஜனவரி மாதம் டாடா நிறுவனம் புதிய எஸ்யூவி ஹாரியர் காரை அறிமுகம் செய்துள்ளது.

மாருதி சுசூகி, டொயோட்டா, பி,எம்.டபள்யூ மற்றும் இஸ்யூ நிறுவனங்கள் ஏற்கனவே ஜனவரி மாதம் முதல் தங்களது கார்கள் விலையை ஏற்ற முடிவெடுத்துள்ளன.
First published: December 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...