அதிதிறன் மிக்க BS6, சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் அம்சம் என அசத்தும் டாடா ஹேரியர்!

170PS திறன் வழங்கும் Kryotec170 டீசல் என்ஜின் கூடுதல் சிறப்பாகும்.

அதிதிறன் மிக்க BS6, சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் அம்சம் என அசத்தும் டாடா ஹேரியர்!
டாடா ஹேரியர்
  • News18
  • Last Updated: February 4, 2020, 4:39 PM IST
  • Share this:
BS-VI ரக ஆட்டோமேட்டிக் ஹேரியர் காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆட்டோமேட்டிக் ரக ஹேரியர் காருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். பல தொழில்நுட்ப அப்டேட்களுடன் தோற்ற வடிவமைப்பிலும் மெருகேறியுள்ளது ஹேரியர். ஆட்டோமேட்டிக் கார், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

XMA, XZA & XZA+ என மூன்று ரகங்களில் இந்தக் கார் விற்பனைக்கு உள்ளது. 170PS திறன் வழங்கும் Kryotec170 டீசல் என்ஜின் கூடுதல் சிறப்பாகும். லேண்ட் ரோவரின் D8 ப்ளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்டு OMEGARC ப்ளாட்ஃபார்ம் தள அடிப்படையில் ஹேரியர் கட்டமைக்கப்பட்டுள்ளது.


மேலும் பார்க்க: 3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் மலிவாய் இருக்கும்..! 
First published: February 4, 2020, 4:39 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading