ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ராயல் என்பீல்ட் களமிறக்கியுள்ள ஹண்டர் 350.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன?

ராயல் என்பீல்ட் களமிறக்கியுள்ள ஹண்டர் 350.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன?

hunter 350

hunter 350

இந்தியாவில் இதன் விற்பனை மற்றும் டெலிவரியானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது.

 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ராயல் என்ஃபீல்டு பைக் என்றாலே ஒரு தனி கெத்து எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களின் கனவு பைக்காக பல தலைமுறையாக இது இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு வண்டிக்கென்று ஒரு தனி பெருமையும், அடையாளமும் இருப்பதாலே இந்த அளவிற்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் ராயல் என்ஃபீல்டு வண்டிக்கு உள்ளது. ஒவ்வொரு முறையும் புது வித மாடல் ராயல் என்ஃபீல்டு வண்டியை அறிமுகம் செய்யும் போதும் மக்கள் அதற்காக ஆவலுடன் காத்திருப்பார்கள்.

  ராயல் என்பீல்ட் களமிறக்கியுள்ள ஹண்டர் 350 குறித்த வீடியோ

  ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மாடல் வண்டிக்காக பல நாள் காத்திருந்த நிலையில் வண்டி வெளியாகி பலரது வரவேற்பை பெற்று வருகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Automobile, Royal enfield