பொருளாதார மந்தநிலை! வாரம் ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தும் பிரிக்கால் நிறுவனம்

பொருளாதார மந்தநிலை! வாரம் ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தும் பிரிக்கால் நிறுவனம்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 26, 2019, 9:33 PM IST
  • Share this:
கோவை பிரிக்கால் நிறுவனம், பொருளாதார மந்தநிலை காரணமாக, வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் அதன் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால், ஏராளமான நிறுவனங்கள் அதன் உற்பத்தியை குறைத்து வருகிறது. இந்தநிலையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் கோவை பிரிக்கால் நிறுவனமும், உற்பத்தியை குறைத்துள்ளது.

இதனால் அந்நிறுவனத்துக்கு சொந்தமான 11 உற்பத்தி மையங்களில் வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் உற்பத்தி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் பாதி சம்பளம் வழங்கப்படும் எனவும் பிரிக்கால் நிறுவனம் அறிவித்துள்ளது.


Also see:

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading