ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

E-Scooter தீப்பற்றாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? | வீடியோ

E-Scooter தீப்பற்றாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? | வீடியோ

E-Scooter தீப்பற்றாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

E-Scooter தீப்பற்றாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

E-bike எனப்படும் எலட்ரானிக் ஸ்கூட்டர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் பேட்டரி தீ பிடிப்பதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெட்ரோல் விலை உயர்வுக்கு பிறகு எலட்ரானிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்துள்ளது. நாடு முழுக்க E-bike எனப்படும் எலட்ரானிக் ஸ்கூட்டர்களில், அதிக அளவில் தீ விபத்து ஏற்படுவதை நாம் பார்க்க முடிகிறது. ஈ-ஸ்கூட்டர்களை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன?, நாம் செய்யும் தவறுகள் என்ன என்பது பற்றி விளக்கும் வீடியோ

  ஈ-ஸ்கூட்டர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பார்த்து பயன்படலாம்

  Published by:Elakiya J
  First published:

  Tags: Automobile, Electric bike, Scooters