Apollo Xchange Festival: பழைய டயருக்கு புதிய டயர்: உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!

Apollo Xchange Festival | புதிய டயர்களை மாற்றிக்கொள்ள ரூ. 2400 * வரை தள்ளுபடி பெற்றிடுங்கள்.

news18
Updated: December 3, 2018, 8:04 PM IST
Apollo Xchange Festival: பழைய டயருக்கு புதிய டயர்: உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!
பழைய டயருக்கு புதிய டயர் - Apollo Xchange Festival
news18
Updated: December 3, 2018, 8:04 PM IST
உங்கள் பழைய டயர்களுக்கு பதிலாக புதிய டயர்களை மாற்றிக்கொள்ள நல்ல வாய்ப்பை அப்பலோ டயர் எக்ஸேஞ்ச் திருவிழாவின் மூலம் அப்பலோ டயர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

நீங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாலைப் பயணம் உங்கள் டயர்கள் பழுது காரணமாக திடீரென நிறுத்தப்படலாம், வேலைக்கு அல்லது ஒரு முக்கியமான இடத்திற்குத் தாமதமாக செல்ல உங்கள் பழுதடைந்த டையர்கள் காரணமாக இருக்கலாம். அதுபோன்ற மோசமான சூழ்நிலைகளை நாங்கள் மாற்ற விரும்புகிறேன்.

மேலே சொன்ன தடங்கல்கள் உங்களுக்கு நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறோம்?


இந்திய சாலைகளின் மோசமான நிலைமை அனைவரும் அறிந்ததே. அதனால், நம்முடைய கார் / பைக் அல்லது ஸ்கூட்டர் மற்றும் அதன் டயர்கள் பாதிக்கப்படுகின்றன. இந்திய சாலைகள் ஓடும் டயர்கள் தொடர்ச்சியான பயன்பாடு மூலம், அதன் தரம் குறைகிறது. குண்டும் குழியுமான சாலைகளால் உங்கள் டயர்களின் ஆயுள் பாதியாக குறைகிறது. கார் /பைக் மற்றும் ஸ்கூட்டர் உரிமையாளர்கள் அவற்றின் டயரின் நிலைமைகளை சரியான முறையில் சரிபார்த்து, தேவைப்பட்டால் அவற்றை உடனே மாற்றிக்கொள்ளவும்.

உங்கள் வாகனத்தின் அப்போலோ டயர்களை மாற்றப்போவதாக முடிவெடுத்திருந்தால், முன்னதாக நீங்கள் செய்ய வேண்டியவை!

• உங்கள் டயர்களின் தடிமன் 1.6 மில்லி மீட்டருக்கும் குறைவாக இருந்தால், டயர்களை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

Loading...

• உங்கள் டயர்களின் பக்கவாட்டில் பிளவுகள் மற்றும் வெட்டுகள் இருந்தால், வெறும் கண்களால் காணக்கூடிய அளவில் இருந்தால், டயர்கள் வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட டயர்களை கட்டாயம் மாற்ற வேண்டும்.

• டயர் வெளிப்புறங்களில் பிளவுகள், கொப்பளங்கள் இருந்தால் அவற்றைப் பரிசோதித்து மாற்ற வேண்டியது அவசியம்.

இன்னும் உங்களுக்கு டயர்கள் மாற்ற வேண்டியதில் சந்தேகம் இருந்தால், அருகில் இருக்கும் அப்பலோ கடைகளுக்குச் சென்று முகவர்களை தொடர்புகொண்டு பயன்பெறுங்கள்.

புதிய டயர்களை மாற்றுவதால், உங்கள் வாகனத்தின் செயல்திறன் அதிகரித்து, பல நன்மைகளையும் கிடைக்கும்.

- புதிய டயர்கள் ஈரமான மற்றும் உலர் சாலைகளில் இலகுவான பயணத்தை தரும், டயர்களின் கிரிப், சாலைகளில் வாகனங்களை இயக்க நேர்த்தியான வசதியை கொடுக்கும்.

- உங்கள் வாகனத்தின் பிரேக் சிஸ்டத்தை பாதுகாக்கும்.

- உங்கள் வாகனத்தின் எரிபொருளை மிச்சப்படுத்தும்.

- புதிய டர்கள் உங்கள் வாகனத்திற்கும் உங்களுக்கும் பாதுகாப்பைக் கொடுக்கும். வாகனத்தின் செயல்பாட்டுத் திறனை மேலும் அதிகரிக்கும்.

உங்கள் பழைய டயர்களை மாற்றிக்கொள்ள நல்ல வாய்ப்பை அப்பலோ டயர் எக்ஸேஞ்ச் திருவிழாவின் மூலம் அப்பலோ டயர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. நீங்கள் தள்ளுபடி விலையில் புதிய அப்பல்லோ டயர்களை வாங்கிக்கொள்ளலாம். உங்கள் அருகில் இருக்கும் அப்பலோ டயர் சோதனை மையத்திற்குச் சென்று, உங்களது பழைய கார் / எஸ்யூவி / பைக் அல்லது ஸ்கூட்டர் டயர்களைக் கொடுத்து, புதிய டயர்களை மாற்றிக்கொள்ளுங்கள். மேலும் ரூ. 2400 * வரை தள்ளுபடி பெற்றிடுங்கள்.

இந்த பண்டிகைக்கால சீசன், #GoTheDIstance அப்பலோ டயர்களுடன் உங்கள் வாகனத்திற்கு ஒரு புதுப்பொழிவை கொடுக்கும்.

மேலும் விவரங்களுக்கு: http://bit.ly/2DRFduN என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
First published: November 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...