தற்போதைய சூழலில் உங்கள் வேலை பறிபோனால் இஎம்ஐ வேண்டாம்- ஹூண்டாய் அறிவிப்பு
சமீபத்தில் ஹூண்டாய் கார் வாங்கியவர் உங்களது தவணையை மூன்று மாதங்களுக்குப் பின்னர் நிலைமை சரியானதும் செலுத்தலாம்.

ஹூண்டாய்
- News18 Tamil
- Last Updated: March 27, 2020, 8:54 PM IST
உலகம் தற்போது தவித்து வரும் இக்கட்டான சூழலில் உங்கள் வேலை பறிபோனால் 6 மாதங்களுக்கு நீங்கள் இஎம்ஐ கட்டத்தேவையில்லை என ஹூண்டாய் தனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இத்தகைய சூழலில் ஹூண்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் ஹூண்டாய் வாகனத்தை வாங்கியவர் அல்லது வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கார் வாங்க உள்ளவர் ஆகியோருக்கு ஹூண்டாய் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ஹூண்டாய் கார் வாங்கியவர் உங்களது தவணையை மூன்று மாதங்களுக்குப் பின்னர் நிலைமை சரியானதும் செலுத்தலாம். வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கார் வாங்குவோருக்கு 2020-ம் ஆண்டில் வேலை பறிபோனால் அவர்கள் 6 மாத இஎம்ஐ தொகையைக் கட்டவே வேண்டாம் என ஹூண்டாய் அறிவித்துள்ளது. நீங்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர் என்றால் உங்களுக்கான சலுகைகளை நிறுவனம் உங்களிடம் அறிவிக்கும்.
மேலும் பார்க்க: குறைந்த ரெப்போ விகிதம்... வீட்டுக்கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இத்தகைய சூழலில் ஹூண்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் ஹூண்டாய் வாகனத்தை வாங்கியவர் அல்லது வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கார் வாங்க உள்ளவர் ஆகியோருக்கு ஹூண்டாய் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ஹூண்டாய் கார் வாங்கியவர் உங்களது தவணையை மூன்று மாதங்களுக்குப் பின்னர் நிலைமை சரியானதும் செலுத்தலாம்.
மேலும் பார்க்க: குறைந்த ரெப்போ விகிதம்... வீட்டுக்கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு