10 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் 360 கிமீ பயணிக்கலாம்..!- புதிய எலெக்ட்ரிக் கார் பேட்டரி அறிமுகம்

சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தில் முன்னனியில் உள்ள டெஸ்லா கார் கூட குறைந்தது 30 நிமிடங்களாவது சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் 360 கிமீ பயணிக்கலாம்..!- புதிய எலெக்ட்ரிக் கார் பேட்டரி அறிமுகம்
மாதிரிப்படம் (Photo: Reuters)
  • News18
  • Last Updated: November 1, 2019, 2:42 PM IST
  • Share this:
10 நிமிடங்கள் மட்டும் சார்ஜ் ஏற்றினால் 360 கி.மீ வரை பயணிக்கும் வகையிலான எலெக்ட்ரிக் கார் பேட்டரி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையைப் பொறுத்த வரையில் இந்தக் கண்டுபிடிப்பு பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதிய எலெக்ட்ரிக் கார் பேட்டரி தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தகைய வேகத்தில் சார்ஜ் செய்ய வேண்டுமானால் அது 400 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி ஆக இருக்க வேண்டும் என்கின்றனர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். தற்போதைய சூழலில் இதுபோன்றதொரு திறன் கொண்ட பேட்டரி உலகளவில் அறிமுகமாகவில்லை.

சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தில் முன்னனியில் உள்ள டெஸ்லா கார் கூட குறைந்தது 30 நிமிடங்களாவது சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: எலெக்ட்ரிக் வாகனத்துக்கு வாய்ப்பில்லை... வேதனையில் மாருதி சுசூகி..!

அதிதீவிர புயலாக மாறும் மஹா - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
First published: November 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading