ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

விலை 1.6 கோடி! அப்படியென்ன உள்ளது இந்த பென்ஸ் காரில்? | மெர்சிடீஸ் பென்ஸ் எஸ்-350டி ஃபுல் ரிவியூ

விலை 1.6 கோடி! அப்படியென்ன உள்ளது இந்த பென்ஸ் காரில்? | மெர்சிடீஸ் பென்ஸ் எஸ்-350டி ஃபுல் ரிவியூ

அப்படியென்ன உள்ளது இந்த பென்ஸ் காரில்?

அப்படியென்ன உள்ளது இந்த பென்ஸ் காரில்?

Mercedes Benz S-350 D Tamil Review | மெர்சிடீஸ் பென்ஸ் S-350 D காரின் முழு ரிவியூ இந்த வீடியோ

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆட்டோமொபைல் உலகில் பாதுகாப்பு, டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுகளில் பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திய கார் மெர்ஸிடிஸ் எஸ் கிளாஸ் வகை கார்கள். புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் கார் மாடல்களில் எப்போதும் முன்னணியில் இருப்பது.

  இன்று உலகெங்கும் உள்ள ஆட்டோமொபைல் தயாரிப்புகளில் ஒரு தவிர்க்கமுடியாத வசதியாக உள்ள ஏபிஎஸ் போன்றவற்றை கண்டுபிடித்து சந்தையில் அறிமுகப்படுத்தியதே இந்த எஸ் கிளாஸ் வகை கார்கள்தான்.

  அந்த எஸ் கிளாஸ் வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள மெர்சிடீஸ் பென்ஸ் S-350 D காரின் முழு ரிவியூ இந்த வீடியோ.

  உயர்தர வசதி மற்றும் அதிநவீன டெக்னாலஜியும் இணைந்த ஒரு ரதம் இந்த மெர்சிடீஸ் பென்ஸ் எஸ்-350 டி கார்.

  Published by:Elakiya J
  First published:

  Tags: Automobile, Mercedes benz