ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பைக் வாங்க போறீங்களா ? அப்போ இந்த வீடியோவை கண்டிப்பா பாருங்க ...

பைக் வாங்க போறீங்களா ? அப்போ இந்த வீடியோவை கண்டிப்பா பாருங்க ...

பைக் வாங்க போறீங்களா!

பைக் வாங்க போறீங்களா!

நீங்கள் வாங்கும் பைக் உங்கள் சம்பாத்தியத்திற்கு ஏற்றதா? நம் சம்பளத்தையும், பைக்கின் விலையையும் எப்படி ஒப்பிட்டு பார்ப்பது?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தினந்தோறும் வெளியே சென்று வீடு திரும்புவது பெரிய சவால், அதிலும் இந்த வாகன நெரிசலில் 2 சக்கர வாங்கனங்கள் தான் எளிதாக இருக்கும். உங்களின் வசதிக்கு ஏற்ப பைக் வாங்குவது எப்படி? நீங்கள் வாங்கும் பைக் உங்கள் சம்பாத்தியத்திற்கு ஏற்றதா? நம் சம்பளத்தையும், பைக்கின் விலையையும் எப்படி ஒப்பிட்டு பார்ப்பது? இதை குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம் ...

    இந்த வீடியோவை கண்டு பயன்பெறுங்கள்

    Published by:Elakiya J
    First published:

    Tags: Bike, Business