இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிது... பிற அனுமதி கிடைப்பது கடினம்... வோல்ஸ்வேகன் குற்றச்சாட்டு
இந்தியாவின் தொழில் செய்வது மிகவும் கடினமாக இருப்பதாக வோல்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோல்ஸ்வேகன்
- News18
- Last Updated: August 10, 2020, 4:27 PM IST
இந்தியாவில் புதிதாக 8 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய வோல்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், சீனாவில் இருந்து சில முக்கிய பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும், இறக்குமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் இந்தியாவில் தொழில் செய்ய உகந்த சூழலையை உருவாக்காது என்றும் தெரிவித்துள்ளது.
Also read... வெகுநாட்களுக்கு பின் சற்று குறைந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?
இந்தியாவில் முதலீடு செய்து, தொழில் தொடங்குவது எளிமையாக இருப்பதாகவும், முதலீடு செய்த பின்னர் தேவையான அனுமதிகள் கிடைப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும், வோல்ஸ்வேகன் இந்தியாவின் தலைவர் குருபிரதாப் தெரிவித்துள்ளார்.