TOTAL QUARTZ என்ஜின் சூப்பர்ஸ்டார்ஸ் சீசன் 2 கார் உரிமையாளர்களுக்கான புதிய தகவல்கள் இங்கே!

Total quartz

நமது கார்களை பொறுத்தவரை நாம் மெக்கானிக்களை நம்புகிறோம் - TOTAL QUARTZ என்ஜின் சூப்பர்ஸ்டார்ஸ் சீசன் 2 சிறந்த பகுதி DIY கார் பராமரிப்பு நிபுணர்களிடமிருந்து தருகிறது.

  • Share this:
    நமது கார்களை பொறுத்தவரை நாம் மெக்கானிக்களை நம்புகிறோம் - TOTAL QUARTZ என்ஜின் சூப்பர்ஸ்டார்ஸ் சீசன் 2 சிறந்த பகுதி DIY கார் பராமரிப்பு நிபுணர்களிடமிருந்து தருகிறது. கார்கள் மற்றும் கார் என்ஜின்கள் பல்வகை துண்டுகளுடன் கூடிய சிக்கலான இயந்திரம். இது வெளிப்பைடையாக தெரியும் பட்சத்தில், மிக முக்கியமான உண்மையானால் முழு சர்வீஸ் செய்ய தனி தனி பாகங்கள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் தான் என்ஜினிற்கு முழு பாதுகாப்பு, ரெகுலர் கேர் மற்றும் பராமரிப்பு தேவை - இது முக்கியமாக நாம் மெக்கானிக்களை நம்பி இருக்கிறோம்.

    பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அவர்களின் திறன், என்ஜின் கண்டிஷன்களை அனுமாகித்தால் மற்றும் தேவைபடும் நேரங்களில் வருவதே, நம் சக்கரங்களை நகர செய்கிறது. இந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இது மிக முக்கியமான ஒன்று, அத்தியாவசிய பொருட்களை மாற்ற மற்றும் மனிதர்கள் நகர இந்த ஊரடங்கில் மிக தேவை. இந்த மெக்கானிகளின் அசராத அர்ப்பணிப்பே TOTAL QUARTZ என்ஜின் சூப்பர்ஸ்டார்ஸ் சீசன் 2 படைப்புக்கு விதை.

    இந்த படைப்பு, இந்த மெக்கானிக்களின் அயராத மற்றும் உன்னதமான வியக்கத்தக்க கதைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது நம் மெக்கானிக்கள் வாகனத்தை பராமரிப்பது மற்றும் சர்வீஸ் செய்வது தொடர்பான உண்மைகளை நம் பயனாளர்கள் தெரிந்து கொள்ள ஒரு அறிய வாய்ப்பு. அதனால்தான், TOTAL QUARTZ என்ஜின் சூப்பர்ஸ்டார்ஸ் சீசன் 2 பெர்ட்ரண்ட் டி சௌசா, ஓவர்டிரைவ்-ன் எடிட்டர், பிரபல தானியங்கி நாளிதழ், புதிய பகுதி இடம் பெறுகிறது. இரண்டு வசீகரமான மற்றும் நீங்களே செய்யும், வீடியோக்கள் உங்களுக்கு எளிமையான தேவையான பராமரிப்பு முறைகளை பாருங்கள். உங்களுக்கு பராமரிக்கும் முறைகளை கூற, அவருடன் விருந்தினர் மெக்கானிக்கும் வருகிறார். இத்துடன், ஒவ்வொரு வீடியோக்களிலும் கார் உரிமையாளர்களுக்கு சிறந்த ஹாக்ஸ் வருகிறது !

    இந்த முதல் வீடியோவில், பெர்ட்ரண்ட் அவரின் பார்வையாளர்களுக்கு என்ஜின் ஆயில் எவ்வாறு மாற்றுவது என உதவுகிறார். சரியாக செய்தால், இது எளிதான மற்றும் விரைவான செயல். முதல் DIY வீடியோவை இங்கே பாருங்கள்.



    வாகன பராமரிப்பின் அம்சங்கள் அடுத்த வீடியோ வரை தொடர்கிறது. இங்கே பெர்ட்ரண்ட், விருந்துனர் மெக்கானிக் உடன், DIY கார் என்ஜின் பராமரிப்பு டிப்ஸ் வழங்குகிறார்.



    இந்த படிகளை பின் தொடர்ந்தால் நீங்கள் ரோடுகளில் சிறந்த அனுபவம் வாய்ந்தவர் ஆவது மட்டுமின்றி அந்த என்ஜின்களை பராமரிக்கும் போது உங்கள் மெக்கானிக்களின் வேலையை சுலபமாகிறது

    உங்கள் நன்றிகளை இங்கும் வெளிப்படுத்தலாம், உங்கள் சக்கரங்களை சுழற்ற உதவிய உங்கள் மெக்கானிகளின் கதையை இங்கே பகிரவும். https://www.firstpost.com/total-quartz-engine-ke-superstar2/ இந்த வலைத்தளத்தை பார்வையிடுங்கள்.

    இது ஒரு பங்குதாரர் பதிவு.
    Published by:Ram Sankar
    First published: