10 ஆயிரம் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்... அப்போலோ, பிஎஸ்என்எல் உடன் மத்திய அரசு கூட்டணி!

கூடுதலாக பிஎஸ்என்எல், BHEL, HPCL, மஹா மெட்ரோ ஆகிய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடனும் மத்திய அமைச்சகம் கூட்டணி வைத்துள்ளது.

10 ஆயிரம் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்... அப்போலோ, பிஎஸ்என்எல் உடன் மத்திய அரசு கூட்டணி!
மாதிரிப்படம் (Photo: Reuters)
  • News18
  • Last Updated: March 3, 2020, 7:04 PM IST
  • Share this:
நாடு முழுவதும் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முக்கியத்துவத்தை உலக நாடுகள் பலவும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் அரசும் பல மானியங்களையும் திட்டங்களையும் வகுத்து வருகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஹைதராபாத், நொய்டா, அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சென்னை நகர உள்ளாட்சி அமைப்புகளுடன் மத்திய அரசு கூட்டணி அமைத்துள்ளது. கூடுதலாக சார்ஜிங் நிலையங்களுக்கான கட்டமைப்பு வசதிகளுக்காக அப்போலோ மருத்துவமனை உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.


கூடுதலாக பிஎஸ்என்எல், BHEL, HPCL, மஹா மெட்ரோ ஆகிய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடனும் மத்திய அரசு கூட்டணி வைத்துள்ளது.

மேலும் பார்க்க: மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களை வீழ்த்திய கியா... இந்தியாவின் அதிக விற்பனையான எஸ்யூவி பட்டம்!
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading