7.21 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது அழகிய டொயோட்டா க்ளான்ஸா!

இரு ரக கார்களுமே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

7.21 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது அழகிய டொயோட்டா க்ளான்ஸா!
டொயோட்டா க்ளான்ஸா
  • News18
  • Last Updated: June 6, 2019, 4:06 PM IST
  • Share this:
7.21 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் தனது க்ளான்ஸா காரை அறிமுகம் செய்துள்ளது.

G ரக க்ளான்ஸா கார் 7.21 லட்சம் ரூபாய்க்கும் V ரகம் 7.58 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இரு ரக கார்களுமே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்டவை.

புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப க்ளான்ஸாவில் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பிரேக் அம்சம், ப்ரேக் அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்புறத் தோற்றத்தைப் பொறுத்த வரையில், தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், MP3, AM, எஃப்.எம், ப்ளுடூத், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் இந்தக் கார்களில் இடம்பெற்றுள்ளன.


மேலும் பார்க்க: ஜிப்ஸி தயாரிப்பை மீண்டும் கையில் எடுத்தது மாருதி சுசூகி!
First published: June 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்