டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் வாரன்ட்டி நீட்டிப்பு

டாடா மோட்டார்ஸ் வாகனத்தில் ஏதேணும் அவசர பிரச்னை என்றால் உதவும் தயாராய் இருப்பதாய் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் வாரன்ட்டி நீட்டிப்பு
டாடா மோட்டார்ஸ் வாகனத்தில் ஏதேணும் அவசர பிரச்னை என்றால் உதவும் தயாராய் இருப்பதாய் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
  • Share this:
டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் வாரன்ட்டி காலத்தை நீட்டிப்பு செய்வதாக அறிவித்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால் டாடா மோட்டாரின் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களது காரின் சர்விஸ் வாரன்ட்டி காலம் மார்ச் 15 முதல் மே 31 வரையிலான காலகட்டத்தில் முடிவடைகிறது என்றால் உங்களுக்கான வாரன்ட்டி நீட்டக்கப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சர்விஸ் வாரன்ட்டி ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள அத்தனை டாடா மோட்டார்ஸ் வொர்க்‌ஷாப்-களிலும் இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இருக்காது. கூடுதலாக ஊரடங்கு காலத்தில் உங்கள் டாடா மோட்டார்ஸ் வாகனத்தில் ஏதேணும் அவசர பிரச்னை என்றால் உதவும் தயாராய் இருப்பதாய் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பார்க்க: BS 6 எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கிய நாட்டின் முதல் எண்ணெய் நிறுவனம்!
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading