28ஆயிரம் பேர் முன்பதிவு... 10 ஆயிரம் கார்கள்தான் உற்பத்தி... MG ஹெக்டார் காருக்கு அதிகரிக்கும் டிமாண்ட்!

இந்தியாவின் முதல் இன்டெர்நெட் கார் என்பதால் அனைத்து வகையிலும் முதலிடத்தில் நிற்கிறது ஹெக்டார்.

28ஆயிரம் பேர் முன்பதிவு... 10 ஆயிரம் கார்கள்தான் உற்பத்தி... MG ஹெக்டார் காருக்கு அதிகரிக்கும் டிமாண்ட்!
MG ஹெக்டார்
  • News18
  • Last Updated: October 24, 2019, 3:30 PM IST
  • Share this:
MG மோட்டார்ஸ் நிறுவனம் தனது 10 ஆயிரமாவது ஹெக்டார் காரை உற்பத்தி செது விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

பிரிட்டிஷ் நிறுவனமான MG மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் ஹெக்டார் காரை வெளியிட்டது. ஹெக்டாருக்கு இந்தியாவில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவின் முதல் இன்டெர்நெட் கார் என்பதால் அனைத்து வகையிலும் முதலிடத்தில் நிற்கிறது ஹெக்டார்.

ஆண்டுக்கு ஆயிரம் கார் என இலக்கு வைத்து இந்தியாவில் அறிமுகமான ஹெக்டாரை ஒரே மாதத்தில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் 500 ஊழியர்களைப் புதிதாக வேலைக்கு அமர்த்து தற்போது 10 ஆயிரமாவது காரை உற்பத்தி செய்துள்ளது MG மோட்டார்ஸ்.


கடந்த செப்டம்பர் 29-ம் தேதி முதல் தொடங்கியில் முன்பதிவில் இதுவரையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் குறைவான வாடிக்கையாளர்களுக்கே ஹெக்டார் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து MG மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் ராஜீவ் சப்பா கூறுகையில், “இந்திய ஆட்டோமொபைல் துறையில் தொழில்நுட்பத்தால் முன்னணி நிறுவனமாக MG மோட்டார்ஸ் உள்ளது. இதுபோன்ற பல சர்ப்ரைஸ் அப்டேட்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து கொடுப்போம்” என்றார்.

மேலும் பார்க்க: இந்தியாவின் முதல் இன்டெர்நெட் காருக்கு புதியதொரு அப்டேட்..!

பிகில் ஸ்பெஷல் ஷோ ரத்து... விஜய் ரசிகர்களின் ரியாக்‌ஷன்
First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading