இந்தியாவில் 5 லட்சம் ஹியூண்டாய் கிரெட்டா கார்கள் விற்பனை - அடுத்த மாடல் கடந்த மார்ச்சில் அறிமுகம்

இந்தியாவில் hyundai நிறுவனத்தின் creta வகை சொகுசு கார்கள் கடந்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் 5 லட்சம் என்ற அளவில் விற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சாண்ட்ரோ வகை கார்களின் மூலம் இலகு ரக கார்களின் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வந்த யூண்டாய் நிறுவனம், 2015ம் ஆண்டு எஸ்யுவி என்ற சொகுசு ரக காரான கிரெட்டாவை அறிமுகப்படுத்தியது.

அட்டகாசமான வடிவமைப்பு, கார்களின் உட்புற வடிவமைப்பில் தனித்துவம், தானியங்கி கியர் வசதி ஆகியவை இந்த வகை கார்களை மக்கள் அதிகம் விரும்பவைத்தன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் மட்டும் 5 லட்சம் கார்களை அந்நிறுவனம் விற்றுள்ளது. கிரெட்டாவின் புதிய மாடல் கார் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு அதுவும் அதிகளவில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading