Home » News » Automobile » CARS FIRST FIR FILED AGAINST AUDI VW IN INDIA FOR AN EMISSION CHEAT DEVICE VIN

போலி கருவிகளை பொருத்தி ஏமாற்றியதாக ஆடி & ஃபோக்ஸ்வாகன் மீது புகார்

ஆடி நிறுவன இந்தியத் தலைவர்கள், ஜெர்மனியில் உள்ள ஆடி மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவன தலைவர்கள் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

போலி கருவிகளை பொருத்தி ஏமாற்றியதாக ஆடி & ஃபோக்ஸ்வாகன் மீது புகார்
மாதிரிபடம்
  • Share this:
நச்சுக்காற்று மற்றும் மாசு உமிழ்வு அளவுகளை குறைத்துக்காட்டும் போலி கருவிகளை,கார்களில் பொருத்தி ஏமாற்றிவிட்டதாக பிரபல கார் நிறுவனமான ஆடி மற்றும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்கள் மீது நொய்டாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் மீது இந்தியாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். 2018ல் அனில்ஜித் சிங் என்பவர் பல கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆடி கார்கள் வாங்கியதாகவும், அதில் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட மாசுகட்டுப்பாட்டு அளவை விட அதிக நச்சுக்காற்று வெளியேறுவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Also read... பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா


ஆடி நிறுவன இந்தியத் தலைவர்கள், ஜெர்மனியில் உள்ள ஆடி மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவன தலைவர்கள் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading