சூப்பர் கார்களிலிருந்து ஃபர்னிச்சர் தொழிலில் கால்பதிக்கும் புகாட்டி!

சேர், சோஃபா, காபி டேபிள், படுக்கை, கட்டில் ரகங்களைத் தற்போது புகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Web Desk | news18
Updated: April 15, 2019, 6:44 PM IST
சூப்பர் கார்களிலிருந்து ஃபர்னிச்சர் தொழிலில் கால்பதிக்கும் புகாட்டி!
(படம்- AFP Relaxnews)
Web Desk | news18
Updated: April 15, 2019, 6:44 PM IST
சூப்பர் கார்களை உற்பத்தி செய்து வந்த புகாட்டி நிறுவனம் தற்போது வீட்டுக்குத் தேவையான சோஃபா, சேர்கள் தயாரிக்கும் ஃபர்னிச்சர் உலகில் கால் பதித்துள்ளது.

சொகுசு கார் பிரியர்களின் விருப்பப் பட்டியலில் எப்போதும் இருக்கும் புகாட்டி கார்கள். இந்நிறுவனம் கார்களுக்கு அடுத்தபடியாக தற்போது ’மிலன் சலோன் டெல் மொபைல்’ என்னும் நிறுவனத்துடன் இணைந்து வீட்டுக்குத் தேவையான உள் அலங்காரம் மற்றும் ஃபர்னிச்சர் பொருட்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சேர், சோஃபா, காபி டேபிள், படுக்கை, கட்டில் ரகங்களைத் தற்போது புகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புகாட்டியின் அடையாளமான ஷிரான் காரின் அடையாளமாக பல பொருட்களுக்கும் இப்பெயரே சூட்டப்பட்டுள்ளது.

Loading...
சமீபத்தில்கூட பிரான்ஸ் கார் நிறுவனமான புகாட்டி தனது 110-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஷிரான் காரை மீண்டும் சீரமைத்து அறிமுகப்படுத்தியது.

மேலும் பார்க்க: #WC2019SQUAD | கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு... அஷ்வின், ரெய்னா இல்லை...!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...