இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. கார் விற்பனை 11% உயர்வு

news18
Updated: October 8, 2018, 7:57 AM IST
இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. கார் விற்பனை 11% உயர்வு
மாதிரிப் படம்
news18
Updated: October 8, 2018, 7:57 AM IST
பி.எம்.டபிள்யூ கார் விற்பனை இந்தியாவில் 11 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ., தனது விற்பனை விவரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் தங்கள் நிறுவனத்தின் கார் விற்பனை இந்தியாவில் 11 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் (அதாவது ஜனவரி - செப்டம்பர் இடையே) பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 7,915 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் 7,424 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது சுமார் 11% உயர்வு ஆகும்.
First published: October 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...