புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள BMW

இந்தியாவில் குறைந்த விலையில் விற்கப்படும் கார்களுடன் போட்டி போடும் வகையில் இந்த காரின் விலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள BMW
BMW 2 Series Gran Coupe
  • News18
  • Last Updated: October 2, 2020, 4:49 PM IST
  • Share this:
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான BMW தனது புதிய 2ம் வரிசை gran Coupe காரை இந்தியாவில் வரும் 15ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வகை கார் டீசலில் மட்டும் இயங்கும் வகையில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

2லிட்டர் டீசல் இன்ஜினுடன் அதிநவீன 10 புள்ளி 25 அங்குள்ள TFT தொடுதிரை உள்ளது. பார்க்கிங் அசிஸ்ட்,வாய்ஸ் அசிஸ்டண்ட் சிஸ்டம் எனப்படும் வசதிகளும் இதில் இடம்பிடித்துள்ளன.இந்தியாவில் குறைந்த விலையில் விற்கப்படும் கார்களுடன் போட்டி போடும் வகையில் இதன் விலை இருக்கும் என்றும், இந்தியாவில் இதன் விலை எவ்வளவு என்பதை வரும் 8ம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் பிஎம்டபிள்யு தெரிவித்துள்ளது.
First published: October 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading