அசுரா...பெயருக்கேற்ற அசுரத் தோற்றத்துடன் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500!

20 லிட்டர் பெட்ரோல் டேங்க், அதீத சொகுசான சீட் ஆகியன நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

அசுரா...பெயருக்கேற்ற அசுரத் தோற்றத்துடன் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500!
அசுரா
  • News18
  • Last Updated: November 19, 2019, 9:48 PM IST
  • Share this:
ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500 பைக்கின் தோற்றத்தை மாற்றி அமைத்து அதற்கு அசுரா எனப் பெயரிட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்று.

மும்பையைச் சேர்ந்த மராத்தா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500 பைக்கின் தோற்றத்தை அசுரத் தனமாக மாற்றியுள்ளது. இண்டிகேட்டர், முன் பக்க ஹெட் லைட் என அத்தனையும் மிரட்டலாக உள்ளது. மிரட்டலான தோற்றம் கொண்ட இந்த பைக்கின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அசுரா20 லிட்டர் பெட்ரோல் டேங்க், அதீத சொகுசான சீட் ஆகியன நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. என்ஜினுக்கும் இந்த மோட்டார் நிறுவனம் ஒரு புதிய தோற்றத்தை அளித்திருப்பது கவர்வதாய் உள்ளது. ஹேண்டில்பார் அசுரத் தோற்றத்துக்கு ஈடுகொடுக்கிறது.

மேலும் பார்க்க: ஹூண்டாய் கார்களுக்கு ₹ 2.65 லட்சம் வரையில் ஆஃபர்..!
First published: November 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com