• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஹூண்டாயின் எலன்ட்ரா கார் அறிமுகம்... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாயின் எலன்ட்ரா கார் அறிமுகம்... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாயின் எலன்ட்ரா கார் 
(Photo: Hyundai)

ஹூண்டாயின் எலன்ட்ரா கார் (Photo: Hyundai)

  • Share this:
    ஹூண்டாய் நிறுவனம் பிஎஸ்-6 காற்று மாசு கட்டுப்பாட்டு விதிகளின் படி தயாரிக்கப்பட்ட என்ஜினுடன் கூடிய எலன்ட்ரா காரை அறிமுகம் செய்துள்ளது.

    டீசல் என்ஜின் கொண்ட எலன்ட்ரா (Elantra) காரின் விலை 18 லட்சத்து 70ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் கொண்ட கார் 17.60 லட்சம் ரூபாய் முதல் கிடைக்கும்.

    Also see... மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியரின் நியூ போட்டோஸ்!

     

    சார்ஜர் இல்லாமல் செல்போனை சார்ஜ் செய்யும் வசதியும், எட்டு இன்ச் அளவில் பொழுதுபோக்கு ஸ்கிரீனும் இதில் உண்டு. காரை பார்க் செய்ய வசதியாக பின்பக்கம் கேமரா உண்டு. பின்பக்கமும், முன்பக்கமும் பார்க்கிங் சென்சாரும் இணைக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: