இத்தாலியில் நிறம் மாறும் பனிப்படலங்கள்... மனிதர்களின் நடமாட்டமும் காரணம் என தகவல்

இத்தாலியில் நிறம் மாறும் பனிப்படலங்கள்... மனிதர்களின் நடமாட்டமும் காரணம் என தகவல்
மாதிரி படம் மட்டுமே (Reuters)
  • Share this:
இத்தாலியில் முதன்முறையாக பனிப்படலங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்திற்கு மாறி காட்சியளிக்கின்றன.

வடக்கு இத்தாலியில் உள்ள ப்ரெசெனா பகுதியில் இவ்வாறு பனிப்படலங்கள் நிறம் மாறியுள்ளன. காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிக்கும்போது பனி உருகுவதால் உண்டாகும் பூஞ்சைகளே இந்த மாற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.Also read...  அமெரிக்காவைத் தாக்கும் அமீபா - மூக்கின் வழியாக உடலில் நுழைந்து மூளையை பாதிக்குமாம்...

ஹாங்காங்கில் வித்தியாசமான முறையில் போராட்டம்

கதிரியக்கத்தை ஈர்ப்பதன் மூலம் இந்த பூஞ்சைகள் பனி உருகும் வேகத்தை இன்னும் அதிகரிக்கின்றன. இதுபோன்ற இயற்கையான நிகழ்வுகள் மட்டுமின்றி இத்தகைய இடங்களில் மனிதர்களின் நடமாட்டமும் பனி உருகுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories