லதாம் ஏர்லைன்ஸ் திவாலானதாக அறிவிக்கக்கோரி மனு

"மே மாதத் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது"

லதாம் ஏர்லைன்ஸ் திவாலானதாக அறிவிக்கக்கோரி மனு
"மே மாதத் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது"
  • Share this:
லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான லேதம் ஏர்லைன்ஸை திவாலானதாக அறிவிக்கக்கோரி அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

கடந்த சில மாதங்களில் கொரோனா பரவல் விமான சேவைத் துறையில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியால் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு லேதம் ஏர்லைன்ஸ் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்டோ ஆல்வோ தெரிவித்தார்.

கடந்த மாதம் 95 சதவீத விமான சேவைகளை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்த லேதம் ஏர்லைன்ஸ், மே மாதத் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதற்கு முன்பு உலகின் இரண்டாவது பழமையான விமான நிறுவனமான ஏவியங்கா திவாலானதாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியது.









Also see...
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories