வேட்பாளர் அறிவோம் - ராஜ்சத்யன் (மதுரை அ.தி.மு.க.)

ராஜ் சத்யனின் மாமனார் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.கே ராஜேந்திரன் ஆவார்.

வேட்பாளர் அறிவோம் - ராஜ்சத்யன் (மதுரை அ.தி.மு.க.)
ராஜ் சத்யன்
  • News18
  • Last Updated: March 25, 2019, 2:09 PM IST
  • Share this:
மதுரை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக ராஜ் சத்யன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க வேட்பாளர்களிலேயே இளம் வேட்பாளர்களுள் ஒருவராக ராஜ் சத்யன் உள்ளார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன். ராஜ் சத்யனின் மாமனார் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.கே ராஜேந்திரன் ஆவார். இவர் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.

த.மா.க-வும் அதிமுக கூட்டணியில் இருப்பதால் தந்தையும் மாமனரும் ராஜ் சத்யனுக்கு உதவுவர் எனக் கூறப்படுகிறது. அரசியலில் முதன்முதலாக அறிமுகமாகும் ராஜ் சத்யன், அதிமுக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.


அதிமுக-வில் பிளவு ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்திருந்து பின்னர் அதிமுக-விலேயே இணைந்துள்ளார் ராஜ் சத்யன்.

மேலும் பார்க்க: அடுத்த பிரதமரை அமமுக எம்.பி.க்களே தேர்வு செய்வர்- டிடிவி தினகரன்
First published: March 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்