Video: பிரசாரத்தில் குத்தாட்டம் ஆடிய அமைச்சர் கருப்பணன்!

News18 Tamil
Updated: October 15, 2019, 7:33 PM IST
Video: பிரசாரத்தில் குத்தாட்டம் ஆடிய அமைச்சர் கருப்பணன்!
News18 Tamil
Updated: October 15, 2019, 7:33 PM IST
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வாக்கு சேகரித்தபோது குத்தாட்டம் போட்டார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

அவர்களை ஆதரித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


இந்நிலையில் கானை ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாண்புமிகு அமைச்சர் அங்கு மேலம் அவர்கள் நடனமாடி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அமைச்சர் அவர்களுடன் நடனமாடியும், கைத்தடியும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

First published: October 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...