வேட்பாளர் அறிவோம் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தேனி காங்கிரஸ்)

இளங்கோவன் கடந்த 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக வெற்றி பெற்றார்.

வேட்பாளர் அறிவோம் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தேனி காங்கிரஸ்)
ஜெயலலிதாவின் வழக்கை சந்தித்தவன் நான் இது போன்ற வழக்குகளுக்கு முடங்கி விட மாட்டேன், மானம் உள்ளவர்கள் தான் மானநஷ்ட வழக்கு தொடரவேண்டும் மானம் இல்லாத முதலமைச்சர் வழக்கு தொடர்ந்ததை கண்டிப்பாக சந்திப்பேன். மேலும் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவங்கள் குறித்தும் பேசுவேன்.
  • News18
  • Last Updated: March 25, 2019, 2:10 PM IST
  • Share this:
தேனி மக்களவைத் தொகுதியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சார்பாகப் போட்டியிடுகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தந்தைப் பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். இவரது தந்தை ஈ.வி.கே.சம்பத்தும் திராவிட அரசியலில் இணைந்துப் பணியாற்றியவர் ஆவார்.

இளங்கோவன் கடந்த 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக வெற்றி பெற்றார்.


அதன் பின்னர் நடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றார். கடந்த 2014-ம் ஆண்டு அன்றைய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: தேனி மக்களவைத் தொகுதி ஒரு சிறப்பு பார்வை
First published: March 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்