இடைத்தேர்தலில் பாஜகவிடம் ஆதரவு கேட்காத அதிமுக - தனித்துப் போட்டியிட தயாராகிறதா பாஜக?

Web Desk | news18
Updated: September 27, 2019, 5:21 PM IST
இடைத்தேர்தலில் பாஜகவிடம் ஆதரவு கேட்காத அதிமுக - தனித்துப் போட்டியிட தயாராகிறதா பாஜக?
அதிமுக - பாஜக
Web Desk | news18
Updated: September 27, 2019, 5:21 PM IST
தமிழகத்தில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு பாஜக இன்னும் ஆதரவு அளிக்க வில்லை.

பாஜக ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், அதிமுக அவர்களிடம் ஆதரவு கோரவில்லை. இதனால், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாங்குநேரியில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று உள்ளூர் தலைவர்கள்கள் மாநில தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.


புதுச்சேரியில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அம்மாநில கட்சி அறிவித்துள்ளது.

 

Video:

Loading...

First published: September 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...