முகப்பு /செய்தி /இந்தியா / உலக அளவில் குடிமகன்களை விட அதிகரித்த குடிமகள்கள்.!

உலக அளவில் குடிமகன்களை விட அதிகரித்த குடிமகள்கள்.!

மது அருந்தும் பெண்கள்

மது அருந்தும் பெண்கள்

இந்தியாவில் தேசிய குடும்பநலன் ஆய்வகம் ஒரு தரவை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெண்கள் மது அருந்தும் அளவும் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக அளவில் மது அருந்துவோரில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் இருப்பதாக நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தேசிய குடும்பநலன் ஆய்வகம் ஒரு தரவை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெண்கள் மது அருந்தும் அளவும் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

top videos

    இது பற்றிய முழு விவரம் தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும்.

    First published:

    Tags: Alcohol, Alcohol consumption, Women