முகப்பு /செய்தி /இந்தியா / செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார் ஜோ பைடன்...

செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார் ஜோ பைடன்...

மாதிரி படம்

மாதிரி படம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார்.

  • Last Updated :
  • Delhi, India

2023-ம் ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதனை முன்னிட்டு ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உயர் அதிகாரி டொனால்டு லூ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேரளா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: பரபரப்பை கிளப்பிய கடிதம்...

 முதல் முறையாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை பைடன் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும், இந்தியா, அமெரிக்கா நல்லுறவிற்கு இந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Joe biden